news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

விக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன?- யதீந்திரா (கட்டுரை)

08 Dec, 2015

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் ...

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல! (கட்டுரை)

03 Dec, 2015

  ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்...

மாவிரர் தினக்கொண்டாட்டம்: நானும் போராளிதான்! (சிறப்பு கட்டுரை)

03 Dec, 2015

  ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும். சில நேரம், சூரிய(தேவ)னைப் பார்த்து தாங்கள் குலைப்பதை கேவலமாகப் பேசும் மனித இனம் பற்றி தங்கள் தே...

புட்டினின் இறுமாப்பிற்கு துருக்கி மூலம் அடிக்கப்பட்டதா? - வேல் தர்மா (கட்டுரை)

02 Dec, 2015

ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பாது­காப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்பிற்கு எதி­ராக ஒரு தீர்­மானம் ஒரு மன­தாக நிறை­வேற்­றப்­பட்ட நிலையில் பாரிஸ் நக­ரத்தில் நடந்த தீவி­ர­வாதத் தாக்குதல்களுக்குப் பின...

நயி­னா­தீவு – நாக­தீப நடப்பது என்ன?? –கபில்

30 Nov, 2015

வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, த...

திருமலை வதைமுகாம் இரகசியங்கள் ... ஐ.நா.குழுவின் விஜயத்துக்கு முன்னரே வெளிசத்துக்கு வந்த கொடூரங்கள்!!

29 Nov, 2015

"அது சிறை­யல்ல வதை முகாம். நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன. உள்ளே செல்ல முடி­ய­...

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

28 Nov, 2015

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு...

31 தமிழ் கைதிகளுடன் விடுதலை செய்யப்பட்ட 8 சிங்களவர்களும் புலிகளின் உளவாளிகள்! (சுமந்திரன் அளித்த விசேஷ செவ்வி)

28 Nov, 2015

தீவி­ர­வாத கருத்­துக்­களை சொன்­ன­வுடன் மக்கள் கை தட்­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக அர­சியல் தலை­வர்கள் பொறுப்­பற்ற முறையில் இனிமேலும் செயற்­ப­டக்­கூ­டாது. வன்­மு­றையை  நாங்கள் தொட்­டுக்­கூட பார்க்­கக்­கூ­டாது சொல்ல வேண்டி யதார்த்தத்தை கைதட்டல் கிடைக்­...

விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா?- யதீந்திரா (கட்டுரை)

25 Nov, 2015

சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது. அந்தச் சூடு தணிந்தவிடாமலும் இருக்கிறது. இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்பட...

படி தாண்டிய விக்கி; பரிதாபமானது கட்சி!! - ப.தெய்வீகன் (கட்டுரை)

24 Nov, 2015

    தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சற்றுக் குழம்பிப்போயுள்ளது. அதற்கு காரணம், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அல்லாத இருவருக்கு இடையிலான உள் முரண்டுபாடுமட்டும்தான் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளபோதும், இப்போதைக்கு அந்த காயத...

எதிரியும் அவர்களே நண்பரும் அவர்களே (கட்டுரை)

24 Nov, 2015

  பரபரப்பான கால்பந்து போட்டிக்கு இடையே பயங்கர சத்தங்கள் கேட்டபோது யாரோ பட்டாசு கொளுத்துகிறார்கள் என்றுதான் அரங் கில் இருந்த அத்தனைபேரும் நினைத் தார்கள். ஏன் அங்கிருந்த ஜனாதிபதி கூட அதனை பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை. மூன்றாவது வெடிப்பு நிகழ்ந்தபோதுதான...

எவன்காட் சர்ச்சை என்னதான் நடக்கிறது?? -சுபத்ரா (கட்டுரை)

19 Nov, 2015

  அர­சாங்­கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்­டி­ருக்கும், எவன்ட்கார்ட் விவ­கா­ரத்தில் என்ன தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற குழப்பம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் ந...