news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? - யதீந்திரா (கட்டுரை)

19 Nov, 2015

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதிநிலைப்  படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ்...

பிரெஞ்சுத் தலைநகரில் நடந்த தாக்குதலின் பின்னணியும் பின் விளைவுகளும்.- வேல் தர்மா (கட்டுரை)

18 Nov, 2015

பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல் Charles de Gaulle சில நாட்களில் மத்திய தரைக்கடலுக்குச் சென்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடும் என்ற வேளையில் பரிஸில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல்கள் உலகத்தை உலுப்பியுள்ளது....

"தமிழீழம் அமையத்தான் போகிறது". பிரபாகரனின் தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50)

17 Nov, 2015

சென்னையில் புலிகள் அமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைத்தது இலங்கை அரசின் உளவாளிகளும் மொசாட்டும் இணைந்து செய்த சதி என்றே புலிகள் உடனடியாக குற்றம் சாட்டியிருந்தார்கள். அதன் பின்னர்தான் கந்தசாமி நாயுடு மீத சந்தேகம் ஏற்பட்டது. க...

தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படவேண்டியவர் யார்? - தாயகன் (கட்டுரை)

16 Nov, 2015

  வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென அதேகட்சியின் துணைச் செயலாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

ஆடு நனையுது என்று அழும் புலன் பெயர்ந்த ஓநாய்கள்! (கட்டுரை)

15 Nov, 2015

  தமிழ்க் கைதிகள் விவகாரம் ஒரு Tragicomedy (‘துன்பியல் நகைச்சுவைச் சம்பவம்!?’) லெவலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் தேசியத் தலைவர் வெள்ளைக் கொடி ஏற்றியதிலிருந்து, இராணுவத்தினரால் புலிகள் எனக் கைது செய்யப்பட்டவர்களின் நிலை இன்று இலங்...

தமிழினி..போராட்டக் களத்திலிருந்து எழுத்து உலகுக்கு நகர்ந்த பயணம்

13 Nov, 2015

“ஈழத் தமிழர்களின் அரசியல் - புலிகளின் போர் நிலைப்பாடு எனக்கு உடன்பாடு கிடையாது அதிலும் இந்தியாவைப் பற்றிய புரிதல் ஈழப் போராட்டக்காரர்கள் ஒருவருக்கும் இல்லை என்பது என் நிலை. இதுபற்றிச் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்” ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் க...

சொல்ஹெய்மின் குண்டு: வடக்கை புலிகளுக்கு கையளிக்க இருந்தாரா மஹிந்த? (கட்டுரை)

12 Nov, 2015

இலங்கையின் இனப் பிரச்சினையை மிகவும் நியாயமான முறையில் தீர்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பமான 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பதைப் பற்றிய சில முக்கிய விடயங்கள் கடந்த மாத இறுதியில் இலண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஆராயப்ப...

சீனாவும் தாய்வானும்: ஈர் அரசுகள் ஒரு நாடு!- வேல் தர்மா (கட்டுரை)

12 Nov, 2015

1949-ம் ஆண்டு சீனக் குடியரசு என்றும் சீன மக்கள் குடியரசு என்றும் சீனா பிளவு பட்ட பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதற்  தடவையாக 2015 நவம்பர்  மாதம் 7-ம் திகதி  சிங்கப்பூரில் சந்தித்து உரையாடியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என இருவரும் ...

சுமந்திரனின் பதில் என்ன? யதீந்திரா (கட்டுரை)

10 Nov, 2015

தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியி...

பிரபாகரனிடம் ஏன் செருப்படி வாங்கினார் எம்.கே.நாராயணன்? -சுபத்ரா (கட்டுரை)

09 Nov, 2015

  “இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­ய­ணனைப் பிர­பா­கரன் செருப்பால் அடித்தார்” என்று, கடந்த வாரம் பல ஊட­கங்கள் பர­ப­ரப்­பான செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன. எம்.கே.நாரா­யணன், பிர­பா­கரன் ஆகிய இரண்டு பெயர்­க­ளுமே பிர­பலம் பெ...

மாலைதீவை கைப்பற்ற "புளொட்" தலைவர் உமா மகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்காளா?? இதோ அந்தக் கதை..

04 Nov, 2015

வரலாற்றிலேயே... "ஒரு நாட்டினுடையை ஆட்சியை கவிழ்த்து, அந்த நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரகூடிய அதிஅற்புதமான  மூளைசாலிகளாக  ஈழத்தமிழர்கள்   ("புளொட" இயக்கமும், உமா மகேஸ்வரன் )  இருந்திருக்கிறார்கள்  என்பது  இந்த கதையின்  மூலம் நாம் அறியக்...

காயங்களைக் கிளறும் அரசியல்வாதிகள் - தெய்வீகன் (கட்டுரை)

04 Nov, 2015

    வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள், விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25ஆவது ஆண்டு நிறைவு நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...