பண மோசடி குற்றச்சாட்டில் சீரியல் நடிகர் தினேஷ் கைது!
பண மோசடி வழக்கில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி பொலிஸார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார் குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள...
