news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

வெலிக்கடையிலிருந்து வவுனியா வரை : தமிழினி நடந்து வந்த கதை!! - டி.பி.எஸ்.ஜெயராஜ்

19 Oct, 2015

சுப்பிரமணியம் சிவகாமி என்கிற தமிழினி, வெலிக்கடையிலுள்ள கொழும்பு காவல் சிறைச்சாலை (சி.ஆர்.பி) யிலிருந்து வவுனியா பூந்தோட்டத்திலுள்ள பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு (பி.ஏ.ஆர்.சி) ஜூன் 26ல் மாற்றம் செய்யப்பட்டார். கொழும்பு தலைமை நீத...

சதி­வ­லையில் சிக்­கிய தமி­ழரின் போராட்டம் - சத்ரியன்(கட்டுரை)

18 Oct, 2015

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது, அவர்­களை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர...

நாடுகடத்த கைது செய்யப்பட்ட அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47)

17 Oct, 2015

திம்புவில் நான்கு கோரிக்கைகள்... திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை (ENLF ) முன்னணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும். அக்கோரிக்கைகளை நான்கு இயக்க்கூட்டமைப்பு தயாரித்திருந்தபோத...

தீர்வுப்பொதி: 'பிராந்தியங்களின் கூட்டமைப்பு'.....?? -தெய்வீகன்(கட்டுரை)

16 Oct, 2015

தீர்வுப்பொதி என்ற பொதுப்   புள்ளியிலிருந்து, தமிழர் தரப்போடு, தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த பத்...

வட மாகாண முதல்வர் விக்கியை நோக்கி பாயும் அம்புகள்!! - புருஜோத்தவன் (கட்டுரை)

13 Oct, 2015

  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன. அது, மிக அவசரமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருது...

ஜெனிவா தீர்மானம் கலப்பு விசாரணையா- உள்ளக விசாரணையா? – சுமந்திரன் உரை- பாகம் 2

13 Oct, 2015

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்...

உள்­ளக விசா­ரணை முன்­னரே தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­டது- (சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி)

11 Oct, 2015

சர­ணா­கதி அர­சி­யலில் பய­ணிக்­கின்­றோமா எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அர­சாங்கம் விசா­ர­ணை­களை கால­தா­ம­தப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை முன்­ன...

பொறுமை காக்குமா தமிழர் தரப்பு?- கே. சஞ்சயன் (கட்டுரை)

11 Oct, 2015

2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி, ஜோர்தானில் இருந்து திரும்பியதும், போரை வென்று விட்டோம், பயங்கரவாதத்தை முற்றாக அழித்து விட்டோம், ஈழக் கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம் என்று தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதுபோலத் தான், ஐ.நா ப...

வீதி தீர்வு தேடும் பலஸ்தீனர்கள்

11 Oct, 2015

  இஸ்ரேல் - பலஸ்தீன பதற்றம் ஏற்படுவதற்கு பெரிதாக உடனடி காரணம் தேட தேவை இருக்காது. போகிறபோக்கில் வெடிக்காத பட்டாசை கொளுத்தி விட் டாலும் அதனையே சாக்காக வைத்து பத்து நாளைக்கு மோதிக்கொள்வார்கள். இது இன்றைக்கு முடியப் போவதில்லை என்று வேடிக்கை பார்ப்பவர் ந...

நடக்கப் போவது கலப்பு விசாரணையா- உள்ளக விசாரணையா? : சுமந்திரன் விளக்கவுரை – (பாகம் 1)

10 Oct, 2015

கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் நிகழ்த்...

தென்னிலங்கை நகர்வும் இரு உரைகளும் - புருஜோத்தமன் (கட்டுரை)

07 Oct, 2015

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. 'சர்வதேசத்தை வெற்றி கொண்ட தலைவர்' எனும் தொனியிலான சுவரொட்டிகளையும் கடந்த வாரம் தென்னிலங்கையின் பல பா...

ஜெனிவாவில் வெற்றி பெற்ற அமெரிக்க இராஜதந்திரம்!! - ஹரி­கரன் (கட்டுரை)

05 Oct, 2015

ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தொடர்­பான தீர்­மானம் தொடர்ந்து நான்­கா­வது ஆண்­டாக நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. 2012ஆம் ஆண்டு தொடங்­கிய இந்த தீர்­மான யுத்தம், இப்­போது ஒரு­மித்த தீர்­மா­ன­மாக – வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­படும் நிலையை வந்­...