கூட்டணி தலைவர்கள் 'ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்' ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46)
பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது. இயக்கங்கள் மட்டுமெ பேச்சிலே கலந்துகொண்டால் தமிழர் தரப்ப...
