news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

ஏமாற்றி விட்டதா அமெரிக்கா? - என் கண்ணன் (கட்டுரை)

30 Aug, 2015

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால். இந்த ...

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்- சரவணன் நடராசா (சிறப்பு கட்டுரை)

27 Aug, 2015

ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று தாமு...

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட 'பல்மைரா' புராதன சின்னங்கள்!! - ( சிறப்பு கட்டுரை)

27 Aug, 2015

முன்பொருபொழுது உலகம் எப்படி இருந்தது என்ற புதிரை வரலாறு அவிழ்க்க முயல்கிறது. பழமையின் எச்ச சொச்சங்களான புராதன நகரங்களும் கட்டடங்களும் பிற இடங்களுமே வரலாற்றை எம் கண்முன் நிறுத்துபவை. வரலாற்றைக் கண்டுணர்தலின் சாத்தியப்பாட்டை அவையே இயலுமாக்கின. நமது எதி...

அதாவுல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

26 Aug, 2015

  'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்' என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாசன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர். ஆயிரத்த...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் விவகாரம்: வீட்டுக்குள்' நடந்த விறுவிறு இழுபறி!! -ப. தெய்வீகன்(கட்டுரை)

25 Aug, 2015

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏகபோக வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஏழு நாட்களாக இழுபறிப்பட்ட தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற ஆசன சிக்கல் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. பத்து,...

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சமூக ஊடகங்களும் - ஹரிகரன்

23 Aug, 2015

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­காக,...

கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41)

21 Aug, 2015

சண்டியர் ஆதிக்கம்: இயக்கங்களின் செல்வாக்கு யாழ்பாணத்தில் வளர்வதற்கு முன்னர் யாழ்பாணத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் கட்டிப் பறந்தது. கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ் நிலையம் போலவே ஒவ்வொரு சண்டியர்களும் நடந்துகொண்டனர். அவர்களை 'விலாசங்கள்' என்று பொதுவாக அ...

இந்தியாவை புறம்தள்ளல் சாத்தியமா?- ஹரிகரன் (கட்டுரை)

21 Aug, 2015

நடந்து முடிந்த  பாரா­ளு­மன்றத் தேர்­தலின் முடிவின்படி  எத்­த­கை­ய­  முடிவுகளையும்   எடுக்கமுடியாத நிலமை தமிழர் தரப்புக்கு தோன்றியுள்ளது.   எதிர் எதிரே போாட்டியிட்ட   இரண்டு சிங்கள தேசிய கட்சிகளும்   ஒன்று  சேர்ந்து  தேசிய அரசாங்கத்தை அமைத்ததன்  மூலம்...

முதலமைச்சரை பதவி நீக்குவது நடைமுறைச் சாதியமா?? என்.கண்ணன (கட்டுரை)

20 Aug, 2015

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்த பின் னர், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரும் முயற்­சியில், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஈடுபட்­டுள்­ள­தாக கடந்த வாரம் இணை­யங்­களில் பர­ப­ரப...

ஈரானின் பிராந்­திய ஆதிக்கக் கனவு: அரபு நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்!!- வேல் தர்மா (கட்டுரை)

19 Aug, 2015

இது­வரை பொரு­ளா­தாரத் தடையால் மேற்­கா­சியப் பிர­தே­சத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்­டி­ருந்த ஈரான், இனிமேல் ஸ்தாயில் வாசிக்­குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஈரானின் உச்சத் தலைவர் அயத்­துல்லா அலி கொமெய்னி அமெ­ரிக்­கா­...

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்?- ஜெரா (சிறப்பு கட்டுரை)

13 Aug, 2015

ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம்...

முஸ்­லிம்கள் எல்லா முட்­டை­க­ளையும் ஒரே கூடையில் வைக்க முடி­யாது -தேசிய காங்­கிரஸ் தலைவர் அதா­வுல்லா (பேட்டி..)

13 Aug, 2015

  அம்­பாறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அல்­லது தேசிய காங்­கி­ரஸின் வாக்­குகள் எந்த வகை­யிலும் வீழ்ச்­சி­ய­டைய­வில்லை என்று தெரிவித்த தேசிய காங்­கிரஸ் தலை­வரும் ஐ.ம.சு.மு.வின் திகா­ம­டுல்ல மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான ஏ...