news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால் 3 வருடங்களில் முடிக்க முடியுமா?

10 Aug, 2015

117 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார் மஹிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 117 ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று ஐக்­க...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியும் வீழ்ச்சியும்

10 Aug, 2015

சிறிலங்காவின் 15வது பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் என்றுமில்லாத வகையில் சிங்கள, தமிழ் கட்சிகளின் மிக முக்கிய பேசுபொருளாக தமிழீழ விடுதலைப்புலிகளே காணப்படுகின்றனர். இது தனியே இலங்கைத் தீவில் மட்டுமல்லாது இத்தீவை மையப்படுத்திய...

கூட்டமைப்பின் வாக்கு வங்கி சுரண்டப்படுமா?

09 Aug, 2015

இன்னும் ஒரு வாரத்தில் நடக்­க­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்கு என்­று­மில்­லாத வகையில் வியூ­கங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த தேர்­தலில் 20 ஆச­னங்­களைப் பெறு­...

விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது.

09 Aug, 2015

பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களில், விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது. வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விடு­தலைப் புலி­க­ளையும், அதன...

தீர்வுகிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பெறவேமாட்டோம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உறுதி

04 Aug, 2015

தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பத­வி­க­ளையோ, வேறு சலுகை­க­ளையோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரோ நானோ பெறப்போவ­தில்லை என்று தமிழ்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான இரா.சம்­...

வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியாக்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை!!! அதிர்ச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு!!! (VIDEO)

03 Aug, 2015

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன என்ன என்பதை அப்பட்டமாகத் தெர...

இரசிய விரிவாக்கத்திற்கு அஞ்சும் போல்ரிக் நாடுகள் -வேல் தர்மா (கட்டுரை)

03 Aug, 2015

உக்ரேனில் இரசியா செய்யும் நில அபகரிப்பு நடவடிக்கைகளால் அச்சமுற்றிருந்த போல்ரிக் நாடுகள் ஜோர்ஜியாவின் எல்லையில் இரசியா ஜூலை மாத நடுப்பகுதியில் செய்த நில அபகரிப்பால் மேலும் கலக்கமடைந்துள்ளன. உலகம் ஈரானுடனான அணு உற்பத்தி உடன்படிக்கை தொடர்பாக கவனம் செ...

பழைய குருடி கதவைதிறடி கதையானது நிரந்­தர அர­சியல் தீர்வு.....

01 Aug, 2015

நிரந்­தர அர­சியல் தீர்வு…! நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலின் வேத­மந்­திரம்…! ஆம், ஆறு தசாப்­தங்­க­ளாக இலங்கைத் தீவில் புரை-­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு 2016ஆம் ஆண்டு இறு­திக்குள் நிரந்­தர தீர்வு பெறு­வ­தற்கு வட­கி­ழக்கில் 20ஆச­னங்­கள...

பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாடும் சுயாட்சி முறையிலான தீாவும் -திருமலை நவம் (சிறப்பு கட்டுரை)

28 Jul, 2015

வல்­லாட்சி நாடு என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற அமெ­ரிக்க நாட்டின் சமஷ்டி முறை­யா­னது உல­கத்தின் முக்கியமான முறை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. 1789 இல் உரு­வாக்­கப்­பட்ட இக்­கூட்­டாட்சி 50 மாநில அர­சு­களைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. 50 அரசுகளுக்கும...

தமிழ் மக்களின் மிக முக்கிய முடிவுக்காக காத்திருக்கும் 2015 பொதுத்தேர்தல்!! - (கட்டுரை)

27 Jul, 2015

  2015 பொதுத்தேர்தல் களம் வட-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில்;, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதொரு முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் இந்தத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

பிரபாகரனின் பெருமைகளையும் செத்துப் போன புலிகளின் செழுமைகளையும் பற்றி வாக்கு வேட்டைக்காகப் பேசித்திரிவது எத்தகைய மனச்சாட்சிக்கு நியாயமானது…? (சிறப்பு கட்டுரை)

25 Jul, 2015

  சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லா...

பிரதமரை தீர்மானிப்பது யார்?

23 Jul, 2015

  2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின்போது இருந்த தேர்தல் வன்முறைகள் இம்முறை குறைவாகவே காணப்படுகின்றன. மாறாக, கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்...