news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

மஹிந்த எதிர்கொள்ளும் சவால்கள்!! - எஸ்.கண்ணன் (கட்டுரை)

20 Jul, 2015

ராளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்­கி­யி­ருப்­பதால், பெரும் பர­ப­ரப்பும், பலத்த எதிர்­பார்ப்­பு­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக்ஷ எப்­படி மீண்டும் அர­சி­ய­லுக்கு வந்தார், எதற்­காக வந்தார் என்­றெல்லாம் இனி...

ஈரானுடனான யூரேனிய உடன்படிக்கை ஒப்பந்தம் எவ்வாறு செய்யப்பட்டது?? - வேல் தர்மா (கட்டுரை)

16 Jul, 2015

ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதைத் தடுப்பது படை நடவடிக்கையின் மூலமா அல்லது அரசுறவுக் (இராசதந்திர) காய் நகர்த்தல் மூலமா என்ற நீண்ட காலக் கேள்விக்கு இறுதியில் ஒரு விடை வியன்னா நகரில் கிடைத்து விட்டது போல் இருக்கின்றது. பராக் ஒபாமா ஒரு புதிய போர் முனையைத் த...

முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்?-யதீந்திரா (கட்டுரை)

16 Jul, 2015

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது, தமிழ் மக்களை பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாகும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்...

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா??- சுபத்திரா- (கட்டுரை)

15 Jul, 2015

விடு­தலைப் புலிகள் இயக்கம் தமது போரா­ளி­களை பாரா­ளு­மன்றம் அனுப்பும் ஆசைக்­காக கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. அதை­விட, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது புலி­களும் அல்ல. அதை வலுப்­ப­டுத்­தி­ய­வர்கள் தான் அவர்கள். எனவே, கூட்­ட­மைப்பு என்...

பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்

12 Jul, 2015

முன்னாள் புலிப் போராளிகள் அரசியலில் ஈடுபடுவதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தடுக்கிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள், தமிழ் தேசியத் தலைவர்கள் மீது சுமத்தியுள்ளனர். அது எந்தளவு தூரம் உண்மை என்பதை சம்பந்தப் பட்டவர்கள் தான் கூற...

புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36

09 Jul, 2015

இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு. இராணுவ ரீதியில் அவரதுசெயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாக இருந்தமையால் பிரபலமானவராக அறி...

குப்பி கடித்து வீரச்சாவடையாதோரை முன்னாள் போராளிகள் எனக்கூறமுடியாதாம்!!: வவுனியாக் கூட்டத்தில் சிறிதரன் சீற்றம்

07 Jul, 2015

இறுதி யுத்தத்தில்  குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது. போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்...

மக்கள் ஆணை கூட்டமைப்புக்கு கிடைக்குமா? -சத்ரியன் (கட்டுரை)

05 Jul, 2015

இந்த முறை எப்படியாவது 20 ஆசனங்களை வெற்றி கொள்வது என்ற இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டி ருந்தாலும் அது, நடைமுறைச் சாத்தி யமானதா என்பது சந்தேகம் தான் றைந்த கால ­அ­வ­கா­சத்­துக்குள் நடத்­தப்­ப­ட­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலை எதி...

IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!

05 Jul, 2015

ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும் போலித் தமிழ் தேசியவாதிகள், அப்படி ஒரு கருதுகோளை கனவிலும் நினைத்துப் பா...

உலகத் தமிழர் பேரவையினால் புலம்பெயர் தரப்புக்களை கையாள முடியுமா?- யதீந்திரா (கட்டுரை)

02 Jul, 2015

அண்மையில் லண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில் தமிழ் தரப்பால் விமர்சனங்கள் முன்வைக்கப்ப...

மட்டக்களப்பில் தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு: நாங்கள்தான் தொடர்ந்தும் போட்டியிடுவோம் என அடம்பிடிக்கும் அந்த மூவர்!

01 Jul, 2015

இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கட்சிகளின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.அதேவேளை, கட்சி தாவும் வேலைகளும் உட்கட்சி மோதல்களும் ஆரம்பமாகியுள்ளதை காணமுடி...

லண்டனில் இரகசியமாக பேசப்பட்டது என்ன?- நிக்சன் (கட்டுரை)

30 Jun, 2015

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தங்கள் வசப்படுத்தி தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் அவர்களை வரவைப்பது என்ற முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஈடுபட்டிருந்தார் என்பது எல்லோர...