news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

வடக்கின் நிர்வாகம் யார் கையில்? -சத்திரியன் (கட்டுரை)

30 Jun, 2015

வடக்கிலிருந்து படை­களைக் குறைக்கும் விட­யத்தில் முடி­வு­களை எடுப்­பது அர­சாங்­கமா? அல்­லது இரா­ணு­வமா? என்ற விவாதம் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது. வடக்கிலிருந்து முகாம்­களை அகற்­று­வது மற்றும் படை­களைக் குறைப்­பது பற்­றிய விட­யத்தில் தீர்­மா­னத்தை எட...

இறைவனின் சந்நிதியில் ஆயுதபாணியின் அட்டகாசம்!!: வெள்ளையின மேலாதிக்க சிந்தனைகளும் பயங்கரவாதம் குறித்த பார்வைகளும்

28 Jun, 2015

அமெ­ரிக்­காவின் தென்­மேற்கு மூலையில் அமைந்­துள்ள சவுத் கரோ­லினா மாநிலம். அங்கு கறுப்­பர்கள் செறிந்து வாழும் சார்ள்டன் நகர். அதி­லுள்ள ஆபி­ரிக்­க-­ - அ­மெ­ரிக்க மெத்­தோடிஸ்ட் தேவா­ல­யத்தில் பைபிள் கூட்டம் நடை­பெ­று­கி­றது. மதப்­போ­தகர் அடங்­க­லாக 13 ப...

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு உறுதியளித்தது உண்மையா?

26 Jun, 2015

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையே நடந்த விவாதத்தில்...

மஹிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா? -யதீந்திரா (கட்டுரை)

21 Jun, 2015

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பான அச்சுறுத்தலிருந்து புதிய அரசால் எந்த வகையிலும் விடுபட முட...

லண்டன் சந்திப்பில் எழும் கேள்விகள்- (கட்டுரை)

19 Jun, 2015

அரசியல் விடயங்களில் குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சில சந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேற...

சூடானிய விவகாரம்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் புதிய பின்னடைவு

19 Jun, 2015

சூடா­னிய ஜனா­தி­பதியை நாட்டை விட்டு வெளி­யேற அனு­ம­தித்­தது குறித்து நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள தென் ஆபிரிக்கா ' எப்போது கடித்­துக்­ கு­த­றலாம் என தருணம் பார்த்து காத்துக் கொண்­டி­ருக்கும் சிங்­கத்தின் குகைக்குள் பிரவேசித்து உடலில் சிறு சிராய்ப்ப...

வடக்குப் படைக்குறைப்பும் ஒளிப்பு மறைப்புக்களும் - சுபத்ரா (கட்டுரை)

17 Jun, 2015

படைக்­கு­றைப்பு அல்­லது படை­வி­லக் கம் குறித்த விவ­காரம் இப்­போது மீண்டும் சூடு­பி­டித்­தி­ருக்­கி­றது. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்த பின்னர், இந்த விவ­காரம், அவ்­வப்­போது சூடு­பி­டிப்­பதும், பின்னர் தணித்து போவ­து­ம...

மஹிந்த மீதுள்ள பயத்தில் நகர்த்தப்படும் "மைத்திரி – ரணில்" ஆட்சி!! : கையாலாகாத நிலையில் கூட்டமைப்பு!! (சிறப்பு கட்டுரை)

16 Jun, 2015

இது நடந்தால் மஹிந்த அதனை பயன்படுத்திவிடுவார், நாங்கள் இந்த விடயத்தை தீர்க்க முற்பட்டால் மஹிந்த மீண்டும் வருவதற்கு அது வாய்ப்பாகிவிடும் – இப்படி மஹிந்தவை காரணம் காட்டியே கடந்த நான்கு மாதங்களை இந்த அரசு கடத்தியிருக்கிறது.  ஆனால், தெற்கில் மஹிந்த தொடர்ப...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன?

15 Jun, 2015

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, ந...

லிபியாவிலும் கால் வைத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு- வேல் தர்மா (கட்டுரை)

13 Jun, 2015

ஈராக்கிலும் லிபியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் தற்போது லிபியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த அக்கறைக்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது மும்மர் காடாஃபியின் கொலைக்குப் பின்னர...

20ஆவது திருத்தத்தை விடவும் கலைப்பதே நல்லது - எம்எஸ். எம். ஐயூப் (கட்டுரை)

11 Jun, 2015

போகிற போக்கைப் பார்த்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுத்தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கும் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ.ல.சு.க.வின் கீழோ அல்லது ஸ்ரீ.ல.சு.க. உள்ளிட்ட ஐக்கி...

“தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி

09 Jun, 2015

தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்த...