news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

எண்ணெய் வளத்தை சூறை­யா­டு­வதற்காக ஈராக்கில் அமெரிக்கா நடத்திய கொடிய போர்- வேல் தர்மா (கட்டுரை)

15 May, 2015

ஈராக் அந்தக் காலப்­ப­கு­தியில் கிட்­டத்­தட்ட ஓர் அபி­வி­ருத்தியடைந்த நாடாக இருந்­தது. அந்த நாட்டு மக்கள் அபி­வி­ருத்தியடைந்த நாடு­களின் மக்கள் அனு­ப­விப்­ப­தற்கு சம­மான வாழ்க்கைத் தரத்தை அனுப­வித்து வந்­தனர். மார்ச் 2003இல் அப்­போ­தைய அமெ­ரிக்க ஜனா­த...

தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சீலன்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -29

14 May, 2015

தாக்குதல் 1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கித் தப்பிச்சென்றனர். அதன் பின்னர் ...

பாதுகாப்புத் துறையில் மஹிந்தவின் ஆதிக்கம்!- கபில்

12 May, 2015

ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு வளை­யத்தை ஊட­றுக்கும் அள­வுக்கு அவ­ரது பாது­காப்பு பலவீ­ன­மாக இருந்தது ஏன் என்ற கேள்­வியும் எழுந்திருக்­கி­றது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பாதுகாப்பு வளை­யத்தைக் கடந்து சென்ற பின்­னரே, இராணுவக் கோப்ரலிடம் கைத்­துப்­...

மைத்திரி- மஹிந்த கூட்டு ஒரு போதும் நடக்காது -எம்.எஸ். எம. ஐயூப் (கட்டுரை)

12 May, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மஹிந்தவை மீண்டும் குறுக்கு வழியில் உள்ளே கொண்டு வர ஸ...

சிந்திக்க தூண்டும் சந்திப்பு! –ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)

10 May, 2015

  சில விட­யங்கள் நம்ப முடி­யா­த­வை­யா­கவும் ஆச்­ச­ரி­ய­மா­ன­வை­யா­கவும் இருப்­ப­துண்டு. நடை­பெ­றாது என்று நாம் எண்­ணி­யி­ருந்த ஒரு நிகழ்­வாக அது இருப்­ப­தற்­கான நிகழ்­த­கவே அதி­க­மாகும். அண்­மைக்­கா­ல­மாக நமது நாட்டின் அர­சி­ய­லா­னது இவ்­வா­றான அனு­ப...

கெரி – கூட்டமைப்பு சந்திப்பு: அமெரிக்கா விக்னேஸ்வரனுக்கு ஒரு நிமிடம் கூட பேசுவதற்கு வாய்ப்பு வழங்காதது ஏன்?? யதீந்திரா (கட்டுரை)

09 May, 2015

கெரி – கூட்டமைப்பு சந்திப்பில் அமெரிக்கா இராஜதந்திர நடைமுறைகளை உதாசீனம் செய்ததா? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் முக்கிய நபர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆவார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன...

த.தே.கூ.வின் முடக்கம் - புருஜோத்தமன் (கட்டுரை)

07 May, 2015

ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் அதனூடு கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியையும் பல தரப்புக்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஆனால், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமை முன்னோக்கிப் பயணிப்பத...

பிரபாகரனின் காதல்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -28

06 May, 2015

1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன். 1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை தொடர்ந்த மாணவர் போராட்டம் பற்றி இடையில் குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறிவிட்டேன். யூலை 83 இ...

19ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா? -நிலாந்தன் (கட்டுரை)

05 May, 2015

இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வர...

சவூதியின் அமைச்சரவை மாற்றம்: இலக்குகளும் சர்ச்சைகளும் - சதீஸ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை)

05 May, 2015

  ஒரு நாட்டின் அமைச்­ச­ரவை மாற்­றப்­ப­டு­வது இயல்பு. காலத்தின் தேவை­களைக் கருத்­திற்­கொண்டு உரி­ய­வர்­க­ளுக்கு உரிய இடத்தை அளிப்­பது மாற்­றத்தின் நோக்­க­மாக இருக்கும். இத்­த­கைய அமைச்சரவை மாற்றம் பெரும்­பாலும் உள்­நாட்டு அர­சி­ய­லுடன் தொடர்­பு­பட்­ட­...

தமிழீழ தோல்விக்கு MGR ரும், இந்திராவும்தான் காரணமா ?

01 May, 2015

இது என் பதிவு அல்ல நண்பர்களே, ஆனால் சில உண்மைகள் நம்மவர்களால் மறைக்கப்பட்டு நாம் தவறான வரலாற்றை படிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளோம். இப்பதிவை படிப்பவர்கள்  சில வரலாற்று  உண்மைகளை  தெரிந்து கொள்வதற்கு மட்டுமே தவிர யாருடைய மனதையும் . புண்ப...

இஸ்லாமிய பண்புகள் அற்ற ISIS - லத்தீப் பாரூக் (கட்டுரை)

28 Apr, 2015

யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று முழு முஸ்லிம் உல­கி­னதும் கண்­ட­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ள...