15 வருடங்களுக்கு முன்பு “ஆனையிறவு முகாம்” புலிகளால் சுற்றி வளைத்து கைப்பற்றபட்டது எப்படி??- (பகுதி-2)
இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசசபை பகுதி முகாம்களில் நிலை கொண்...
