news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

மஹிந்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியும் அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுகளும்!!- எம்.நேசமணி (கட்டுரை)

02 Feb, 2015

விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து சிங்­கள மக்கள் மத்­தியில் பேரா­த­ர­வினைப் பெற்ற அசைக்க முடி­யாத சாம்­ராஜ்­ய­மாக விளங்­கிய ராஜபக் ஷ சாம்­ராஜ்­ய­மா­னது கடந்த மாதம் எட்டாம் திக­தி­யுடன் வீழ்ச்சியடைந்­தது. ஆம் வர­லாற்ற...

இலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம் - யதீந்திரா (கட்டுரை)

27 Jan, 2015

2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்த...

மர­ணத்தின் வாசலில் ஒரு தமிழன்..

25 Jan, 2015

'உயிர் வாழும் பலர் மரண தண்­டனை பெற வேண்­டி­ய­வர்கள். மரண தண்­டனை பெற­வுள்ள பலர் உயிர் வாழ வேண்டியவர்கள். உங்­களால் உயிரைத் தர முடி­யுமா? எனவே, உங்கள் தீர்ப்பில் மர­ணத்தைக் கையாள அதிக ஆர்வம் காட்ட வேண்டாம், என்பார், பிர­பல ஆங்­கில தத்­துவ ஞானியும் எழ...

'ஒரு காதல் சுனாமி' - வசந்தா அருள்ரட்ணம் (கொலையில் முடிந்த கள்ளக்காதல்)

25 Jan, 2015

"சிசிர சாயம் போன சாந்தனியின் வாழ்வில் அன்பு என்ற தூரிகை கொண்டு நிறமூட்ட எண்ணினான். எனவே குடும்பம், பிள்ளை என்ற மதில் சுவர்களையெல்லாம் தாண்டி இருவரும் இளம் தம்பதிகளாக காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர் " என்னைப் பொறுத்­த­வ­ரையில் அவள் ஒரு இரக்­க­மில்­...

பொது தேர்தலுக்கான முஸ்தீப்புகளும், மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசியல் காய் நகர்த்தல்களும்!!

24 Jan, 2015

நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அரசியலில் புதிய கட்டமைப்பே உருவாகியுள்ளது என்று கூறலாம். ஒருவிதமான குழப்பமான அரசியல் சூழல் காணப்படுவதாக கூறப்பட்டாலும் புதிய அரசாங்கம் ஒன்றுக்காக மக்களின் ஆணை கிட...

ஐ. எஸ் – அல் கெய்தா மோதலா ஒற்றுமையா? - வேல் தர்மா (கட்டுரை)

21 Jan, 2015

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராகக் குண்டு வீசத் தொடங்கியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இரண்டு மடங்கிக்கொண்டுள்ளனர். சிரியாவின் நிலப்பரப்பி...

வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்- நிலாந்தன் (கட்டுரை)

19 Jan, 2015

மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை; அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்ச...

சூறாவளி மாற்றங்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?? –ரொபட் அன்டனி

18 Jan, 2015

நாட்டில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூறாவளி தொடர்ந்து வலுவடைந்தே செல்கின்றது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்து ஜனாதிபதி யாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்தனர். ஆனால் தேர்தலின் பின்னர் அதனைவிட மிகப்பெரிய ...

கிழக்கு மாகாணமும் முதலமைச்சர் பதவியும் - எம்.எம்.ஏ.ஸமட்

16 Jan, 2015

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றத்தினூடாக மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் ஒருபுறம் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காப்பாற்றவுமென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடரில...

வென்­னப்­புவ படுகொலைகள்: 'ரீலோட் அட்டையால் வெளிசத்துக்கு வந்த கொலை ரகசியங்கள்!!- எம்.எப்.எம். பஸீர்

11 Jan, 2015

அது வரு­டத்தின் முதல் நாள் ஆம், ஜன­வரி முதலாம் திகதி. நேரம் எப்­ப­டியும் நண்­பகல் 12 மணியை கடந்­தி­ருக்கும். பகல் உணவை முடி த்து விட்டு இருந்த மொரட்­டு­வையை சேர்ந்த செல்­வந்தர் ஜான­கவின் தொலை­பேசி அல­று­கி­றது. ஹலோ...யார் பேசு­றீங்க? ஜானக கேட்கும் போ...

மைத்­தி­ரி­பால சிறி­சேன: பொலன்னறுவயிலிருந்து ஐனாதிபதி மாளிகைக்கு...(வாழ்க்கை குறிப்பு)

10 Jan, 2015

ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் ஆணையைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். பள்­ளே­வத்தே கம­ரால லாகே மைத்­திரி­பால யாபா சிறி­...

“என் கண்ணீர் போதவில்லையே...” - கே பாலச்சந்தர் மரணம் குறித்து ரஜினிகாந்த் (கட்டுரை)

08 Jan, 2015

குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரைஎன் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் ...