news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரதான செய்திகள்

மொத்தம் 999 பதிவுகள்

தமிழ்மக்களை வழிநடத்தும் உன்னதமான நிலையில் இருந்து கூட்டமைப்பு தவறி வரலாற்றுத்துரோகம் செய்துவிட்டது!!

06 Jan, 2015

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ளன. யாருக்கு  வாக்களிக்க போகிறோம்?  இலங்கையில் அன்று தொடங்கி இன்றுவரை ஆட்சி செலுத்திய எல்லா சிங்கள  ஆட்சியாளர்களும் கொடிய யுத்தத்தை முன்னெடுத்தமையிலும் தொடர்ச்சியாக இன  அழிப்பை மேற்கொண்டு வந்தமையிலு...

பலஸ்தீனமும் சர்வதேசகுற்றவியல் நீதிமன்றமும் -சதீஷ் கிருஷ்ணபிள்ளை (கட்டுரை)

05 Jan, 2015

ஒரு கிராமம். கிரா­மத்தில் வீடு. அந்த வீட்டில் இரு குடும்­பங்கள். ஒரு குடும்பம் வலி­யது. மற்­றை­யது எளி­யது. வலிய குடும்­பத்­திற்கு ஜமீன்­தார்­களின் ஆத­ரவு உண்டு. அதற்கு எளிய குடும்­பத்தைக் கண்டால் ஆகாது. தீராப் பகை. இந்தக் குடும்­பங்கள் எந்­நே­ரமும்...

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? - நிலாந்தன் (கட்டுரை)

04 Jan, 2015

ராஜபக்‌ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர...

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​ மஹிந்தவின் ஆட்சியே தொடர்ந்தால் விளைவுகள் எவ்வாறிருக்கும்?? (கட்டுரை)

03 Jan, 2015

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்...

மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன்

01 Jan, 2015

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வா...

ஜனாதிபதித் தேர்தலில்.. வட,கிழக்கு தமிழர்களின் ஐந்தரை இலட்சம் வாக்குகள் யாருக்கு?? -சஞ்சயன் (கட்டுரை)

15 Nov, 2014

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வ...

சுவாமியின் போதனை: புலிகளுக்கு சுவாமியும் உதவி செய்துள்ளார் உங்களுக்கு தெரியுமா? (கட்டுரை)

25 Aug, 2014

இந்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு வந்து வெளியிடும் கருத்துக்களை  நாம் நம்புவதாக இருந்தால் தற்போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை பெருமளவில் மாற்றிக் க...

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்! (சிறப்பு கட்டுரை)

23 Aug, 2014

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீம...

பொது வேட்பாளர்: தோல்வியின் சூத்திரம் - புருஜோத்தமன் (கட்டுரை)

23 Aug, 2014

இலங்கை அரசியலரங்கு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்குப் பின் முழு இலங்கையுமே கவனத்தில் கொண்டிருக்கும்  தேர்தல். எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறை...

எல்­லா­ள­னுக்கு நினைவு தூபி அமைத்தான் துட்­ட­கை­முனு; அந்தப் போர் தர்­ம­நெறி தற்­பொ­ழுது எம்­மிடம் இல்லை (சிறப்பு கட்டுரை)

21 Aug, 2014

எல்­லாள மன்­ன­னுடன் போரி ட்டு வெற்­றி­பெற்ற துட்­ட­கை­முனு அப்­போ­தி­ருந்த போர் விதி முறை­களைப் பின்­பற்றி எல்­லா­ள­னுக்கு நினைவுத் தூபி எழுப்பி­யுள்ளான். ஆனால் அந்தப் போர் தர்­ம­நெறி இப்­பொ­ழுது எங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வ­ளவோ தூரம் சென்­று­விட்­ட­தெ...

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-3

21 Aug, 2014

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper Scope இது கொஞ்சம்   வித்தியாசமான செயல்முறையுடைய கருவி. அத்துடன் Night Vision Devices என்...

"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்

18 Aug, 2014

கடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், "ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்!" என்று கூறிப் பெருமைப் பட்ட போலித் தமிழ் இன உணர்வாளர்கள், இன்று அதே லைக்காவுக்கு எதிராக போர்க் கொடி தூ...