news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வினோதம்

மொத்தம் 190 பதிவுகள்

இரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தையை காண அலைமோதும் கூட்டம்!

13 Nov, 2015

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும் ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்பத்திரி நிர்வாகம் திணறி வர...

சிறைக்­கூ­டத்தில் தேனி­லவு -(படங்கள்)

13 Nov, 2015

சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்றுள்ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­...

வேற்றுகிரகவாசியா? விலங்கினமா? புகைப்படத்தை வெளியிட்டு முகநூல் பயன்பாட்டாளர்களை சிந்திக்கவைத்த பெண்

10 Nov, 2015

கலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உயிரினம் ஒன்று இறந்துகிடந்ததை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த Gianna Peponis என்ற பெண்மணி இரவு 10.30 மணி...

20 ஆண்டுகளுக்குப் பின்னர் சுத்தம் செய்யப்படவுள்ள சூயிங்கம் சுவர் -(வீடியோ)

09 Nov, 2015

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் பைக் பிலேஸ் மார்கெட்டின் பிரபலமான பகுதியான சூயிங் கம் சுவர் தற்போது 20 ஆண்டுகளின் பின்னர் சுத்தம் செய்யப்படவுள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த மார்க்கெட்டின் சுவர் ஒன்றில், சுமார் 20 ஆண்டுகளாக ...

அய்யே... இந்தக் ‘கேக்’கை எப்படிடா வாந்தி எடுக்காம சாப்பிடுவீங்க!

06 Nov, 2015

சென்னை: பேஸ்புக், டிவிட்டர் என சமூகவலைதளப் பக்கங்களில் அவ்வப்போது பல வேடிக்கையான புகைப்படங்கள் பகிரப்படுவதுண்டு. அப்படி இன்று நான் பார்த்த புகைப்படம் ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புகைப்படத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் அழுவதா அல...

உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்: விநோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி

31 Oct, 2015

ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரின் இதயம் உடலுக்கு வெளிய துடிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமியான விர்சவியா போரென் (Virsaviya Borun) என்பவர் Pentalogy of Cantrell என்ற விநோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ...

பராகுவேயில் கரை ஒதுங்கிய காட்டேரி போன்ற உருவம்: பீதியில் கிராம மக்கள்

28 Oct, 2015

பராகுவே பகுதியில் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய உருவம் ரத்த காட்டேரி போன்று இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பராகுவே பகுதியில் தண்ணீரில் மிதந்து வந்த அந்த வித்தியாசமான உருவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன...

சர்வதேச பச்சை குத்தல் கண்காட்சி-(படங்கள்)

27 Oct, 2015

சீனாவில் நன்னிங் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற சர்­வ­தேச பச்சை குத்தல் கண்­காட்­சியில் உல­க­மெங்­கு­முள்ள பச்சை குத்­து­வதில் ஆர்­வ­முள்ள பெருந்­தொ­கை­யான கலை­ஞர்கள் பங்­கேற்­றனர். இந்த வரு­டாந்த கண்­காட்­சியில் சீனப் பச்சை குத்தும் கலை­ஞர்­க­ளுடன் பி...

தாய்லாந்து சைவ திருவிழா !!- (பயங்கரமான படங்கள் இணைப்பு,வீடியோ)

19 Oct, 2015

இதயம் பலவீனமா இருக்குறவங்க இத பார்க்காதீங்க - காண்பவர்களை அச்சுறுத்தும் தாய்லாந்து சைவ திருவிழா !!(Extreme piercings at Phuket vegetarian festival in Thailand, in pictures) தாய்லாந்தில் சந்திர விழாவின் கடைசி நாளினை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் உடல்களை...

பிர­பஞ்­சத்தின் மிகப் பெரிய மர்­ம­மாக கரு­தப்­படும் கருந்­து­வா­ரத்தை விடவும் பெண்கள் மர்­ம­மா­ன­வர்கள்

13 Oct, 2015

பிர­பஞ்­சத்தின் மாபெரும் மர்­ம­மாக கரு­தப்­படும் கருந்­து­வா­ரத்தை விடவும் பெண்­களே மிகவும் பெரிய மர்­ம­மா­க­வுள்­ள­தாக உலகப் பிர­பல பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங், தெரி­வித்­துள்ளார். பௌதி­க­வி­யலில் கலா­நிதி பட்டம் பெற்று மர்­ம...

ஆணாக மாறிய பெண் - 3 வருடம், 1400 செல்பீக்கள் தான் ஆதாரம்..!

13 Oct, 2015

திருநங்கை ஒருவர், தான் பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை திந்தினம் செல்பீ எடுத்து 'அவரின் உருமாற்றத்தை' ஆவணப்படுத்தி உள்ளார். 3 ஆண்டுகளாய் அவர் எடுத்த 1400க்கும் மேற்பட்ட செல்பீக்களில் இருந்து, மிகவும் அற்புதமான முறையில் உருமாற்றத்தை பிரதிபலிக்கும் 10 செ...

காகித அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி காரின் அற்புத படத்தொகுப்பு (படங்கள், வீடியோ)

09 Oct, 2015

காகித மடிப்புகளின் மூலம் பல்வேறு உருவங்கள் செய்யும் கலை ஒரிகாமி. லண்டனில் உள்ள ஒரு கார் நிறுவனம், காகித அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி கார் ஒன்றை உருவாக்கி சாதனை செய்திருக்கிறது. இரும்பு, அலுமினியம் சட்டங்களின் மீது அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி வடி...