news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வினோதம்

மொத்தம் 190 பதிவுகள்

புராணக்கதைகளில் வருவது போன்ற முகத்தோற்றம்: ஒற்றைக்கண்ணுடன் பிறந்த விநோத குழந்தை (வீடியோ)

08 Oct, 2015

எகிப்து நாட்டில் ஒற்றைக்கண் மற்றும் மூக்கு இல்லாமல் பிறந்த விநோத குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டின் ஷென்பெல்லாவெய்ன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த இக்குழந்தை, அந்நாட்டின் புராண கதைகளில் வருவது போன்ற முகத்தோற்றத்துடன் ஒற...

பன்றி மூக்கு எலியினம்- இந்தோனேசியத் தீவில் கண்டுபிடிப்பு

06 Oct, 2015

புதிய வகை எலி இனம் ஒன்றை இந்தோனேஷியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய எலி இனத்திற்கு "ஹையோரினோமைஸ் ஸ்டீம்கி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பன்றியின் மூக்கை போன்ற மூக்கை கொண்டுள்ளதாகவும், மற்றைய எலிகளைவிட தனித்துவமான அம்சங்களைக்கொண்ட, அ...

தாய்லாந்தில் பிறந்துள்ள விநோத உயிரினம்: தெரிந்தால் கூறுங்கள் (காணொளி)

06 Oct, 2015

தாய்லாந்தின் பின் தங்கிய கிராமமொன்றில் விநோதமான உயிரினமொன்று பிறந்துள்ளது. எருதொன்றுக்கு பிறந்துள்ள போதிலும் ஊர்வனவற்றினுடையதையொத்த தோலினை கொண்டுள்ளது... மேலும் முதலையின் தலையின் வடிவத்தையொத்த தலையையும் கொண்டுள்ளது. இதன் படங்கள் தற்போது இணையத்தில்...

சர்வதேச மீசை மற்றும் தாடி திருவிழா: வித விதமான அலங்காரத்துடன் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)

06 Oct, 2015

அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர். வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பிய...

மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய மண்டையோடு இல்லாத குழந்தை (படங்கள், வீடியோ)

05 Oct, 2015

அமெரிக்காவில் உள்ள பிராண்டன் மற்றும் பிரிட்டானி தம்பதியருக்குப் பிறந்த குழந்தை மண்டை ஓடு இல்லாமல் இருந்தது. Anencephaly எனும் இந்நோயுடன் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஜெக்சன் ஸ்ட்ராங் என்று பெயரிட்டனர். இந்தக் குழந்தையின் முதலாவது பிறந்தநாளை பிராண்டன், ...

இந்த அழகுப் பெண்ணுக்கு வந்த ஆசையைப் பாருங்களேன்… நாயா மாறிடுச்சு! -(வீடியோ)

04 Oct, 2015

நியூயார்க்: பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார். வீடுகளில் மனிதர்களுக்கு இணையாக வளைய வருபவை நாய்கள். உலக அளவில் நாய் வளர்ப்போரில் பலர், அவர்களது நெருங்கிய உறவினரைக் கா...

மரங்களால் சூழ்ந்த கடல் போன்ற காடு: தற்கொலை செய்து கொள்ள சரியான இடம் இதுவா? (வீடியோ இணைப்பு)

30 Sep, 2015

ஜப்பானில் உள்ள Mount Fuji என்ற மலையில் உள்ள காடுகள் தான் உலகிலேயே அதிகமான நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் 2வது இடமாக அமைந்துள்ளது. Aokigahara எனப்படும் அந்த காடுகள் தான் “தற்கொலை செய்து கொள்ள சரியான இடம்” என்று கூறப்படுகிறது. கடந்த 1950ம் ஆண்டு தொடங்...

சும்மா இல்ல: 13 வருஷமா இழைச்சு இழைச்சு உருவாக்குன அதி நவீன மர கார்: கலக்கல் வீடியோ

23 Sep, 2015

சிட்னி:ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அதி நவீன கார்கள் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பயன்படுவது வழக்கம். ஆனால் சுற்றுச்சூழல் மீதான அக்கறை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கூட இந்த காரை பயன்படுத்தலாம். யாருக்கு தெரியும்? அப்படி...

விதவிதமான பொம்மைகளால் நிறைந்த வினோத தீவு! (படங்கள், வீடியோ இணைப்பு)

22 Sep, 2015

மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல வித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. Julian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் பிணமாக கிடந்தத...

டச் நாட்டின் பூக்கள் திருவிழா - விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வினோத படைப்புகள்- (படங்கள், வீடியோ)

14 Sep, 2015

டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள் திருவிழாவை நடத்தினர். இத்திருவிழாவில் பல்வேறு விதமான பூக்களால் அலங்கரித்த படைப்புகளை வீதியில்...

தொலை­பேசி அழைப்­புக்கு பதி­ல­ளிக்கத் தவ­றிய மனை­வியின் மூக்கைக் கடித்து உண்ட கணவர் சீனாவில் சம்பவம்

10 Sep, 2015

தனது தொலை­பேசி அழைப்­புக்கு மனைவி பதி­ல­ளிக்கத் தவ­றி­யதால் சின­ம­டைந்த கணவர் ஒருவர், மனை­வியின் மூக்கைக் கடித்துத் துண்­டித்து உண்ட விப­ரீத சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. கிழக்கு சீனாவில் ஷாங்டொங் மாகா­ண த்தைச் சேர்ந்த யாங் என்ற பெண்ணே தனது க...

தன் படங்களை போனில் மீண்டும் மீண்டும் காட்டுமாறு சைகை செய்த கொரில்லா – (அதிசய படங்கள்,வீடியோ)

10 Sep, 2015

அமெரிக்காவின் கெண்டகி வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கிறது ஜெலானி கொரில்லா. பூங்காவுக்கு வந்த ஓர் இளைஞர் கொரில்லாவைப் புகைப்படங்களும் வீடியோவும் எடுத்தார். பிறகு கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஜெலானியிடம் ஒவ்வொரு புகைப்படத்தையும் காட்டினார். போனில் படங...