19 அடி கூந்தலுடன் ஜடாமுடி பெண் முனிவராக வலம் வரும் ஆஷா மண்டேலா (படங்கள்)
நியூயார்க்: உலகிலேயே மிக நீளமான சடைமுடி கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ள ஆஷா மண்டேலா இந்த முடியை வெட்ட நினைப்பது என்பது நான் தற்கொலைக்கு முயல்வதற்கு ஒப்பானதாக இருக்கும் என்று கூறுகிறார். அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசிக்கும் 52 வயது ஆஷா மண்டேலாவி...
