பாம்பை வெட்டி சமைத்த சமையல்காரர் – உயிரற்ற பாம்பின் தலையால் கடி வாங்கி பரிதாப பலி!
பொதுவாக நாகப் பாம்புக்கு பழிவாங்கும் குணம் உண்டு. அதை அடித்து விட்டால் கொன்று விட வேண்டும். இல்லா விட்டால் பழிவாங்கி விடும் என்று சொல்வது உண்டு. ஆனால் கழுத்தை வெட்டி துண்டாக்கிய பிறகு நாகப்பாம்பு ஒருவரை கடித்து கொன்று விட்டது. இந்த நூதன சம்பவம் சீ...
