பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..! - (வீடியோ)
இலங்கைப்பணம்100 கோடி பெறுமதியான பசு- சர்வதேச கால்நடை ஏல வட்டாரத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த வியாடினா 19 எப்ஐவி மாரா அமாவெய்ஸ் (Viatina-19 FIV Mara Imoveis) என்ற பசு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுவரை இல்லாத விலைக்கு இந்த பசு ஏலம் போனது. பி...
