news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வினோதம்

மொத்தம் 190 பதிவுகள்

திருமணம் ஆன இளம் தம்பதி 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல தடை; வினோத நடைமுறை

06 Jun, 2022

இந்தோனேசியாவில் திடாங் சமூகத்தில் திருமணம் ஆன தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் பழங்குடியின மக்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில், இந்தோனேசியா மற...

பிளாஸ்டிக் மூடியை வைத்து பனிச்சறுக்கு செய்த காகம்- வீடியோ

31 May, 2022

நியூசிலாந்தில் இருக்கும் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸிமேனா நெல்சன், "ஒரு நெகிழி மூடியைப் போன்ற ஒரு பொருளை, கூரையின்மீது ஸ்னோபோர்டாக பயன்படுத்தி பனிச்சறுக்கு செய்த ஒரு காகத்தின் காணொளி தான் எனக்கு மிகவும் பிடித்தது," என்று நினைவ...

ஒரே குடும்பத்தில் நடந்த வினோதம்- கணவன், மனைவி, 2 குழந்தைகள் என 4 பேருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்

28 May, 2022

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருமே ஒரே நாளில் பிறந்த நாளை கொண்டாடி வந்தனர். இதன்பின்பு நடந்தது தான் வினோதம். ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரது பிறந்த நாள் நினைவுக்கு வரும்போது மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம். அதுவே ...

திருமணம் ஆன இளம் தம்பதி 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல தடை; வினோத நடைமுறை

27 May, 2022

இந்தோனேசியாவில் திடாங் சமூகத்தில் திருமணம் ஆன தம்பதி முதல் 3 நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்க கூடாது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஜகார்த்தா, இந்தோனேசியா நாட்டில் பழங்குடியின மக்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில், இந்தோனேசியா மற்...

என்ன மைனா பேசுது?.. வைரலாகும் வீடியோ.. குழம்பிப்போன நெட்டிசன்கள்..!

13 Apr, 2022

மைனா ஒன்று மனிதர்களை போலவே பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படும் மைனா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க...

நிலவில் 3 ஏக்கர் நிலம்: திருமண ஆண்டில் மனைவிக்கு பரிசளித்த ராஜஸ்தான் கணவர்

28 Dec, 2020

நிலவில் ஒரு துண்டு நிலமாவது வாங்கலாம் என்பது செல்வந்தர்கள் பலரது அயராத கனவு. காரணம், அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஆனால், அதை தனது மனைவிக்காக சாதித்திருக்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா. "எனது எட்டாவது திருமண ஆண்டில் ஏதாவது...

பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம்

14 Dec, 2020

ஒரு பெண்ணுக்கும் விளாம்பழத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் முறை நேபாள நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிவப்பு நிற புடவை அணிந்து 10 வயதுக்குக் குறைவான நெவாரி இனத்தை சேர்ந்த பெண் விளாம்பழத்தை திருமணம் செய்கிறாள். இந்த திருமண நிகழ்வு இஹி அல்ல...

அமெரிக்காவில் பேத்தியை பெற்றெடுத்த பாட்டி: 61 வயதில் பிரசவம்

08 Dec, 2020

அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.'என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?' என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது பெண் மண...

பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்!

29 Nov, 2020

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிரு...

ஒரு புறாவுக்கு ரூ. 14 கோடியா? 200 யூரோவில் தொடங்கி உச்சம் தொட்ட சீனர்களின் ஏலம்

16 Nov, 2020

சீனாவில், கடந்த சில ஆண்டுகளாக, புறா பந்தயங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே நல்ல பந்தய புறாக்களை வாங்குவதிலும், ஏலத்தில் எடுப்பதிலும், சீனர்கள் போட்டி போடத் தொடங்கி இருக்கிறார்கள். மறுபக்கம், பெல்ஜியம் நாட்டில் புறா வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கி...

முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய்

23 Oct, 2020

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இது அயர்லாந்தின் டப்ளின...

தனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்!

21 Oct, 2020

கொரோனா தொற்று காரணமாக வட சீனாவின் ஷாங்க்சி பல்கலைக்கழகம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து  பல்கலைக்கழக வளாகத்தில் நாய் ஒன்று தனது நண்பனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.   இதனையடுத்து இரண்டு நாய்களும்  இருந்த இத்தை விட்டு நகராமல் ஒரு வாரகாலம் ஒரோ இடத்த...