news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வினோதம்

மொத்தம் 190 பதிவுகள்

பிரான்சில் ஈயை கொல்வதற்காக வீட்டையே எரித்த தாத்தா

07 Sep, 2020

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது பிரான்சில் உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. மூட்டை பூச்சிக்கு பதிலாக ஈ. பிரான்ஸ் நாட்டில் உள்ள பார்கோ -செர்னோ எனும் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒ...

வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற புறாக்கள்! வைரலாகும் வீடியோ

05 Sep, 2020

வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன. கொழும்பை சேர்ந்த நபரொருவருடைய புறாக்களே இவ்வாறு வாகனத்தில்...

80 வருடங்கள் முடியை வெட்டாத முதியவர்

27 Aug, 2020

வியட்நாம் நாட்டில்  முதியவர் ஒருவர் 80 வருடங்களாக தலைமுடியை வெட்டாமல் வளர்த்துள்ளார். மெகாங் பகுதியை சேர்ந்த 92 வயதாகும் முதியவரான நிகியான் வான் சியன்  என்பரே இவ்வாறு முடியை வளர்த்துள்ளார்.   கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் உள்ளார். இ...

6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி

24 Aug, 2020

ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது. அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் ப...

இந்தியாவில் "எலும்புக்கூடு ஏரி": இமயமலை பள்ளத்தாக்கில் தொடரும் மர்மம் - பின்னணி என்ன?

17 Aug, 2020

இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில விஷயங்களை அவர் பார...

மஞ்சள் நிறமான ஆமை (வீடியோ)

28 Jul, 2020

மஞ்சள் நிறமான அரிய வகை ஆமையயொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   ஒடீஸா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள சுஜான்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அண்மையில் இந்த ஆமையை மீட்டுள்ளனர். அதன்பின் இந்திய வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்...

தன்னை நெருங்கி வந்த கரடியுடன் அச்சமின்றி செல்பீ எடுத்துக்கொண்ட யுவதி (வீடியோ)

24 Jul, 2020

மெக்ஸிக்கோவில் மலையேறுபவர்களான யுவதிகள் இருவர் கரடியொன்றுடன் சேர்ந்து செல்பி படமெடுத்துள்ளனர்.   இந்த யுவதிகள் இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்களுக்கு பின்னால் கரடியொன்று தனது பின்னங்கால்களில் நின்றுகொணடு; நெருங்கிவந்த போது எவ்...

குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் தான் கர்ப்பமாக இருந்ததாக கூறும் அதிசயபெண்

22 Jul, 2020

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி நூரேனி (வயது 28) இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள...

ஆற்றின் மத்தியில் உணவு விடுதி

20 Jul, 2020

மலேஷியாவிலுள்ள உணவு விடுதியொன்று ஆற்றுக்குள் வைக்கப்பட்டுள்ள மேசைகளிலிருந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.   பிபிகியூ லம்ப் கே.எல்.கேம்னேசா ((BBQ Lamb KL Kemensah) எனும் இவ்விடுதி கோலாலம்பூரின் புறநகரிலுள்ள கம்புங் கேம...

ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை

20 Jul, 2020

ஒடிசாவின் பல்சோரி மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுதேவ் மகாபத்ரா. இவர் தனது தோட்டப்பகுதியில் நேற்று வேல...

ஒரே நாளில் ஒரே வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 3 சகோதரிகள்

19 Jul, 2020

அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகள் மூவர், ஒரே நாளில் ஒரே வைத்தியசாலை குழந்தைகளை பிரசவித்துள்ளனர். டனீஷா ஹைன்ஸ், ஏரியல் வில்லியம்ஸ் மற்றும் எஷ்லெய் ஹைனெஸ் ஆகிய சகோதரிகளே கடந்த 3 ஆம்திகதி ஒஹையோ மாநிலத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நான்கரை மணித்தியால இடைவெள...

அன்றே குரங்கிற்கு வந்த கொரோனா அச்சம்

10 Jul, 2020

குரங்கு ஒன்று துணியொன்றை பயன்படுத்தி முகக்கசம் அணிந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. குறித்த காணொளி புதியதல்ல என்றாலும்  இது குறைந்தது ஒரு வருடமாக இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் முக்கியத்து...