news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வினோதம்

மொத்தம் 190 பதிவுகள்

பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள் : ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

03 May, 2016

எராளமான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றன என்று ஆராய்ச்சியாளர் நான்சி மலகரியா பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார். நான்சி மலகரியா வேற்று கிரகவாசிகள் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள அவர், தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஏலியன் பற்றி ஆராய்ச்சி ...

உலகில் இன்னும் அழுகாமல் அப்படியே இருக்கும் சடலங்கள்!

01 May, 2016

உலகில் அனைவருக்குமே நீண்ட நாள் வாழ வேண்டும் மற்றும் நாம் இறந்த பின்பும் நம் புகழ் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொதுவாக ஒருவர் இறந்த பின்பு அவரது உடல் அழுகி மட்கிவிடும். ஆனால் உலகில் இறந்த பின்பும் உடல் அழுகாமல் இன்னும் சில சடலங்கள் அப்ப...

2015ம் ஆண்டில் உலக அரசியல் தலைவர்களின் விசித்திரமான ’நகைச்சுவை’ புகைப்படங்கள்

03 Jan, 2016

2015ம் ஆண்டு நிறைவுற்று புத்தாண்டு பிறந்துள்ள இந்த தருணத்தில் உலக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ந்த சுவாரஸ்சியமான மற்றும் விசித்தரமான அனுபவங்களின் புகைப்படங்கள் தொகுப்பு இதோ!! 1.முழு மீனை விழுங்கும் ஜேர்மன் சான்சலர் ஜேர்மன் சான்சலரான...

மனைவி மூலம் கணவர் கர்ப்பிணியானார்!: இது ஒரு விசித்திரமான கதை?

24 Dec, 2015

ஈக்குவடோரிலுள்ள பாலின மாற்றம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அடுத்த வருடம் தமது முதல் குழந்தையைப் பெறவுள்ளனர். இத்தம்பதியினரில் தற்போது ஆணாக உள்ளவரே கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டியன் ரொட்றிகஸ் என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இவரின்...

தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர் ( படங்கள்)

21 Dec, 2015

  சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்திய...

சுமார் 20,000 எலிகள் ஓடியாடி விளையாடும் கர்னி மாதா கோவில் (Photos)

17 Dec, 2015

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தேஸ்நோக் என்ற இடத்தில் கர்னி மாதா கோவில் உள்ளது. இங்குள்ள எலிகளின் எண்ணிக்கை காரணமாக எலி கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. கர்னி மாதாவின் நினைவாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. தன் வம்சாவளியில் பிறந்த எவர் இறந்த...

தூண்டிலில் சிக்கிய அதிசய மீன்: போராடி கரை சேர்த்த மீனவர் (வீடியோ இணைப்பு)

16 Dec, 2015

இத்தாலியில் மீனவர் ஒருவரது தூண்டிலில் அதிசய மீன் ஒன்று மாட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் Reggio Nell Emilia எனும் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான யூரி, இவர் போ நதியில் தூண்டில் முறையில் மீன் பிடித்து வந்துள்ளார். சம்பவ...

இன்றளவும் உலகில் பின்பற்றப்படும் ஐந்து வினோதமான சடங்குகள்!!

09 Dec, 2015

உலக மக்களில் சரி பாதி அளவினருக்கு நாம் பயன்படுத்தும் அறிவியலும், தொழில்நுட்பமும் அறவே தெரியாது என்பது தான் நிதர்சனம். காலம் காலமாக யாரோ, என்றோ கூறி சென்றவற்றை இன்று வரையிலும் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் பின்பற்றி வருகிறார்கள். இதன் பின்னணியில் ஜா...

எல்லோரும் சைகை மொழி பேசும் அதிசயக் கிராமம்! (Video)

04 Dec, 2015

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். உலகிலே...

ஒடுங்கிய இடையை பெறுவதற்காக 6 விலா எலும்புகளை அகற்றிக்கொண்ட யுவதி- (வீடியோ)

02 Dec, 2015

சுவீடனைச் சேர்ந்த யுவதியொருவர், கார்ட்டூன் பாத்திரங்களைப் போன்ற உடற்தோற்றத்தைப் பெறுவதற்காக சுமார் 3 கோடி ரூபாவை சத்திர சிகிச்சைகளுக்கு செலவிட்டுள்ளதுடன் தனது 6 விலா எலும்புகளையும் அகற்றிக்கொண்டுள்ளார். 25 வயதான பிக்ஸீ பொக்ஸ் எனும் இந்த யுவதி எலக்ரிஷ...

விலங்குகளின் விந்தைத் தூக்கம்!

30 Nov, 2015

மனிதர்கள் மல்லாந்து படுத்தும், குப்புறக் கவிழ்ந்தும், ஒருக்களித்துப் படுத்தும் தூங்குவார்கள். விலங்குகள் என்று எடுத்துக்கொண்டால் நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்குகள் தூங்கும் விதத்தை நாம் பார்த்திருப்போம். நாம் அடிக்கடி காண முடியாத விலங்குகளும்கூட...

பத்து வயதில் கர்ப்பமாகும் குழந்தைகள்....உறவினர்களால் கற்பழிக்கப்படும் அவலம்!

14 Nov, 2015

இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. சொல்லப்போனால் இந்த இடத்தில் பெண்களும் கடவுளுக்கு சமமானவர்களே, ஏனெனில் இந்த உலகில் முதல...