news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

இலங்கை மெய்வல்லுநர் அணியினர் நாடு திரும்பினர்

29 Oct, 2025

இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மெய்வல்லுநர் இன்று நாடு திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் வைத்து விளையாட்டுத்துறை...

குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?

28 Oct, 2025

ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ...

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

27 Oct, 2025

இந்தியாவின் ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் சவால் விடுத்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டது. இந்த போ...

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் 6 பதக்கங்கள், வக்சனக்கு வெள்ளி பதக்கம்

25 Oct, 2025

இந்தியாவின் ரஞ்சி, பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் விக்னராஜ் வக்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அ...

நியூஸிலாந்தை வெற்றிகொண்டு மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

24 Oct, 2025

நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வெற்றிகொண்ட இந்தியா, அரை இறுதியில் விளையாட நான்காவது அணியாகத் தகுதிபெற்றது. மழையினால் தடைப்பட்ட இப் போட்டியில் டக்வேர்...

இங்கிலாந்து - பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடையில் கைவிடப்பட்டது

16 Oct, 2025

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது. மழையினால் தடைப்பட்டு சுமார் 4 மணித்தயாலங்களின்...

பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றி

11 Oct, 2025

குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பங்களாதேஷுக்கு கடினமான 228 ஓட்ட...

வரவேற்பு நாடான இந்தியாவை அதிரவைத்து 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது தென் ஆபிரிக்கா

10 Oct, 2025

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால்  அபார வெற்றியீட்டியது. இப் போட்டியில்...

இலங்கையின் ரக்பிக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை

02 Oct, 2025

இலங்கையின் ரக்பிக்கு உலக ரக்பி இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி 2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், இலங்கை ரக்பி விளையாட்டு தொடர்பான விடயங்கள் தடை செய்யப்படு;ம் என்று உலக ரக்பி எச்சரித்துள்ளது. இ...

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

29 Sep, 2025

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தத...

கடைசி வரை போராடிய இலங்கை... டிராவில் முடிந்த ஆட்டம்; சூப்பர் ஓவரில் மாஸ் காட்டிய இந்தியா

27 Sep, 2025

இந்தியா - இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அபார வெற்றி பெற்றது. IND vs SL T20 Match Highlights: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ...

ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4இல் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி; மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 4ஆவது இலங்கையரானார் நிஸ்ஸன்க

27 Sep, 2025

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. இலங்கையும் இந்தியாவும் ஒரே எண்ணிக்கையை பெ...