news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

மகளிர் உலகக்கோப்பை செஸ்: திவ்யா தேஷ்முக் உலக சாம்பியன்

28 Jul, 2025

பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பியும் அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கும், இன்று மீண்டும் மோதினர். இரு ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் நேற்றைய போட்டி டிரா ஆனது. இன்றைய ஆட்டத்தி...

விம்பிள்டன் கோப்பை வென்ற முதல் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்

12 Jul, 2025

"விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்...

சிக்ஸர் அடித்ததும் மாரடைப்பால் சரிந்து விழுந்து பலியான நபர்.. கிரிக்கட் விளையாடும்போது விபரீதம் - VIDEO

29 Jun, 2025

"பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்தசில நொடிகளிலேயே மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ச...

"உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

27 Jun, 2025

"தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்...

தாய்லாந்தில் 6 தங்கம் உட்பட 11 பதக்கங்கள் வென்ற இலங்கை மெய்வல்லுநர்கள் நாடு திரும்பினர்

26 Jun, 2025

தாய்லாந்தின் பெத்தும் தானி விளையாட்டரங்கில் நடைபெற்ற தாய்லாந்து பகிரங்க சுவட்டு மைதான சம்பயின்ஷிப்பில் 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 11 பதக்கங்களை வென்ற இலங்கை மெய்வல்லுநர்கள் வியாழக்கிழமை (26) நாடு திரும்பினர். தாய்லாந்து ...

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசல் : 11 பேர் உயிரிழப்பு

04 Jun, 2025

ஐபிஎல் 2025 கோப்பையை முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதையடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வீரர்களை கௌரவிக்க அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது மைதான...

வீடியோ: விமானத்தில் இருந்து இறங்கிய ஆர்சிபி வீரர்கள்: பூங்கொத்துடன் வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்

04 Jun, 2025

"18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய...

RCB Vs PBKS: நிறைவேறியது 18 ஆண்டு கனவு - ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி

03 Jun, 2025

இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம், ஆர்சிபி அண...

ஆர்சிபி கோப்பையை வெல்ல யாகம் நடத்திய ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

03 Jun, 2025

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் மகுட...

11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பஞ்சாப்

02 Jun, 2025

ஐபில் தொடரில் மும்பை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்...

குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி,!

30 May, 2025

மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் மும்பை அணி 2வது குவாலிஃபையர் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித்...

ஐபிஎல் குவாலிபையர்-1: ஆர்சிபி பவுலர்கள் அபாரம்- பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்னில் சுருண்டது

29 May, 2025

"ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். ...