news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

கிளாசன் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி

25 May, 2025

"புதுடெல்லி:ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ...

2025: உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்.. தலை சுற்ற வைக்கும் வருமானம்!

16 May, 2025

"உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார். பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் வி...

ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள்

12 May, 2025

ஐபிஎல்லில் கலக்கும் இலங்கை வீரர்கள் இலங்கை வீரர்கள், ஐபிஎல் பட மூலாதாரம், chennaiipl/ instagram கட்டுரை தகவல் எழுதியவர், க. போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மே 2025 ஐபிஎல் டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்ட...

ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டி: எட்டு பதக்கங்களை வென்று இலங்கைக்கு 9ஆவது இடம்

21 Apr, 2025

சவூதி அரேபியாவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை ஒரு தங்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களுடன் 9 ஆவது இடத்தை பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை (18) பெண்...

Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?

12 Mar, 2025

பாடிபில்டருக்கான பாவனைகளை வெளிப்படுத்தியும், மஞ்சள் மற்றும் நீல நிற காஞ்சிவரம் சேலையை அணிந்து, தனது உடையில் ரவிக்கையைத் தவிர்த்து, பாரம்பரிய தங்க நகைகளுடன் தனது திருமண தோற்றத்தை நிறைவு செய்திருக்கிறார் சித்ரா. கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்...

வடக்கின் சமரை வென்ற சென் ஜோன்ஸ் கல்லூரி

11 Mar, 2025

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நிறைவடைந்த 118ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது சென் ஜோன்ஸ் அணி. இந்த வெற்றியுடன் 118 வடக்கின் சமர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40ஆவது வெற்றியைப் பதி...

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

26 Jan, 2025

"கோலாலம்பூர்:ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 வி...

கொல்கத்தா டி20: இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

22 Jan, 2025

"ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள...

ஐபிஎல்: ரூ 1 கோடியே 10 லட்சத்துக்கு வாங்கப்பட்ட 13 வயது சிறுவன் - யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

26 Nov, 2024

13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 2025 ஐபிஎல் சீசனுக்கான ...

புதிய வரலாறு படைத்த 13 வயது சிறுவன்... ரூ. 1.10 கோடிக்கு வாங்கிய டிராவிட் அணி!

25 Nov, 2024

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ...

ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப்:சிங்கப்பூரிடம் இலங்கை அணி தோல்வி தொடர்ந்து மூன்றாவது முறை சம்பியனாகும் வாய்ப்பை இழந்தது

28 Oct, 2024

ஆசிய வலைப்பந்து சம்பியன்சிப் போட்டியில் சிங்கப்பூருக்கு எதிரான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கை 64–67 என்ற புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது. இறுதிப் போட்டி வரை தோல்வியுறாத அணியாக முன்னேறிய இலங்கை, நேற்று (27) இந்தியாவின் பெங்களூர் நகரில்...

100 கோடி பேர் பின் தொடரும் முதல் பிரபலம்; சமூக வலைத்தளத்தை மிரள வைத்த ரொனால்டோ

13 Sep, 2024

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமூக வலைதள கணக்குகளை மொத்தமாக 100 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோ சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மொத்தமாக ஒரு...