பாரீஸ் ஒலிம்பிக்: பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கா
"பாரீஸ்:பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தினர். ஒலிம்பிக் தொடரின் பத...
