Time out : இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டானது எப்படி? களத்தில் என்ன நடந்தது?
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக புதுமையான முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் டைம்டு அவுட் எனும் முறையில் விக்கெட் பறிகொடுத்தார். ஏஞ்சலோ மேத்யூசை ...
