ஸ்பெயினை உலுக்கும் கால்பந்தாட்ட முத்தம் - உலககிண்ண இறுதிப்போட்டியின் பின்னர் நடந்தது என்ன?
ஸ்பெயினின் கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வீராங்கனையொருவரை உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் பல வீராங்கனைகள் எதிர்காலத்தில் போட்டிகளை புறக்கணிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர். ஸ்பெய் கால்பந்தாட்ட சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலெ...
