ஐபிஎல் டி20 போட்டி- மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி
♠ மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. ♠ சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதி...
