news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

மைதானத்தில் திரும்பி நின்ன மெஸ்ஸி.. திடீர்ன்னு பின்னாடி வந்த தாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. மனம் கலங்கும் வீடியோ!!

19 Dec, 2022

ஒட்டுமொத்த உலகமே கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி குறித்து தான் தற்போது வரை பேசிக் கொண்டிருக்கிறது.   இதற்கு காரணம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பைத் தொடரை வென்றது தான். பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதி ப...

உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?

19 Dec, 2022

    ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். முஷ்டிகளை மடக்கி, கை முட்டி...

விண்வெளியிலிருந்து வந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து.. அடேங்கப்பா இது புதுசா இருக்கே.. ஆச்சர்ய பின்னணி..!

14 Dec, 2022

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடருக்காக இரு கால்பந்துகள் விண்வெளிக்கு சென்று திரும்பி இருக்கின்றன. இது உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்த...

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

14 Dec, 2022

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை) அல்பேத் ஸ்டேடிய...

உலக கோப்பை கால்பந்து- குரோஷியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி

14 Dec, 2022

முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி. முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ...

Jaffna Kings அணி அபார வெற்றி

12 Dec, 2022

Jaffna Kings மற்றும் Dambulla Aura அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Dambulla Aura முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Ki...

உலக கோப்பை கால்பந்து- இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

11 Dec, 2022

முதல் பாதியில் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கி...

அரையிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ - வெளியேறிய அதிர்ச்சியில் போர்ச்சுக்கல்

11 Dec, 2022

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது. போட்டியின் ...

நடனத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்த பிரேசிலின் உலகக் கோப்பை கனவு

10 Dec, 2022

உலகக் கோப்பையில் பிரேசில் மகிழ்ச்சியுடன் காலிறுதிச் சுற்றில் நுழைந்தது. ஆனால் இறுதிப் போட்டியை நோக்கி நகர்வது என்ற அவர்களின் கனவுகள் எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் கண்ணீருடன் முடிந்தது. குரோஷியாவின் பயிற்சி பெற்ற நட்சத்திர வீரர்கள் பெனால்டி மூலம் பிர...

சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல்

10 Dec, 2022

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் பிரேசிலின் ராமோஸ் 17வது நிமிட...

உலக கோப்பை கால்பந்து- காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது குரோஷியா

10 Dec, 2022

♠ பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில். கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 ம...

பிரான்ஸ் வீரரின் தங்கச்சங்கிலியை கழற்றுமாறு 41 நிமிடத்தில் உத்தரவிட்ட மத்தியஸ்தர்

05 Dec, 2022

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரான்ஸ், போலந்துஅணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பிரெஞ்சு வீரர் ஜூல் குண்டே அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அகற்றுமாறு 41 ஆவது நிமிடத்தில் மத்தியஸ்தரினால் உத்தரவிடப்பட்டது. கத்தாரின் அல் துமாமா அரங்கில...