கிலியன் எம்பாப்பே: மெஸ்ஸியை தொட்டவர், ரொனால்டோவை முந்தியவர்
அவருக்கு 23 வயதுதான் ஆகிறது. அதற்குள்ளாக பீலே, மாரடோனா, மெஸ்ஸி என கால்பந்து நாயகர்களின் சாதனைகளை முறியடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் கிலியன் எம்பாப்பே. கத்தாரில் போலாந்து அணியுனான கால்பந்து உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து ...
