news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து சாம்பியன்

13 Nov, 2022

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற 138 ரன் இலக்கு நிர்ணயித்தது. இரண்டாவதாக பேட்டிங் த...

பாகிஸ்தானை அலற விட்ட பென் ஸ்டோக்ஸ்... டி20 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

13 Nov, 2022

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலக கோப்பை தொடரின்...

இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வழக்கில் சிக்கியது எப்படி? - புதிய தகவல்கள்

12 Nov, 2022

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவும், இளம்பெண்ணும் படுக்கை அறையில் வாக்குவாதம் செய்ததாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. கொழும்பு, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா. இடது கை பேட்ஸ்மேன். இவர் ஆஸ்திரேலியாவில் நட...

டி20 உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

11 Nov, 2022

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வ...

டி20 உலக கோப்பை: இந்தியாவின் கனவு கானல் நீரானது - படுதோல்விக்கு காரணம் என்ன?

10 Nov, 2022

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா படுதோல்வி அடைந்...

நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

09 Nov, 2022

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. சிட்னியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இப்போட...

டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?

07 Nov, 2022

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில்...

பாலியல் புகாரளித்த இளம்பெண்; இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவைக் கைதுசெய்தது சிட்னி போலீஸ்!

06 Nov, 2022

இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா சிட்டினியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்களில் ஒருவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒரு நாள் போட்டிகளிலும், ...

இலங்கை நொக்கவுட்

05 Nov, 2022

ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை 4 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியமையால் இலங்கை நொக்கவுட் ஆனது அவுஸ்திரேலியா (168/8) ஆப்கானிஸ்தான் (164/7) உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில்...

கடைசி வரை பரபரப்பான ஆட்டம்... வங்காளதேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது இந்தியா

03 Nov, 2022

• டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. •16வது ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்களே எடுக்க முடிந்தது டி20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. ...

விராட் கோலியின் அசத்தல் இணை: டி20 உலக கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

28 Oct, 2022

பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் மறக்க முடியாத ஆட்டத்தை விளையாடிய விராட் கோலி எனும் 'ரன் மெஷின்' இன்னமும் அதே ஃபார்மில் களமாடி வருவது ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறது. டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்...

90 ஆயிரம் இரசிகர்கள் மத்தியில் இறுதிப் பந்துவரை பரபரப்பு : விராட்டின் அதிரடியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டது இந்தியா

24 Oct, 2022

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் விளையாட்டரங்கில் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்திய குழு 2 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் அதிசயிக்க...