news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

டி 20 கிரிக்கெட் உலக கோப்பை: கடைசி பந்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா - விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா அபாரம்

23 Oct, 2022

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா, மயிர் கூச்செரியவைக்கும் போட்டியின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால...

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு உற்சாக வரவேற்பு

13 Sep, 2022

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(13) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால்...

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

05 Sep, 2022

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எட...

INDvsPAK: இந்தியா - பாகிஸ்தான் 'ஆட்ட நாயகன்' ஹர்திக்கின் கடைசி ஓவர் சிக்சரில் இந்தியா வெற்றி

29 Aug, 2022

உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்திருக்கிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, ரிஷப் பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களத்தில...

காமன்வெல்த் விளையாட்டு போட்டி: மகளிர் பேட்மிண்டனில் தங்கம் வென்றார் பிவி சிந்து

08 Aug, 2022

பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர். முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம்...

யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர்

04 Jul, 2022

100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வ...

SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி

22 Jun, 2022

இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய...

இலங்கையின் அதி சிறந்த வீராங்கனை சாரங்கி நீளம் பாய்தலில் தங்கம் வென்று வரலாற்று சாதனை

12 Jun, 2022

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 11 ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கையின் அதி சிறந்த வீராங்கனை சாரங்கி சில்வா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். பவ்ட் டி மொண்டே விளையாட்டரங்கில் நடைபெற்ற ...

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி

08 Jun, 2022

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ...

20 கோடி ஃபாலோயர்களை கடந்து விராட் கோலி சாதனை

08 Jun, 2022

20 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 20 கோடி ஃபாலோயர்களை கடந்த விளையாட்டு வீரர்களில் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 20 கோ...

ஐபிஎல் கிரிக்கெட்- 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

03 May, 2022

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன் 49 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 54 ரன்கள் சேர்த்தார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்த...

வடக்கின் பெரும் போர் ” - யாழ். மத்திய கல்லூரியை வீழ்த்தியது யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி

23 Apr, 2022

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115 ஆவது வடக்கின் பெரும் போர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.   யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம...