news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மாரடோனா காலமானார்

25 Nov, 2020

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலியால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாரடோனா, அதன் பிறகு உடல் சோ...

பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி

08 Nov, 2020

அபுதாபியில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-2 அபுதாபியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்...

சூப்பர் ஓவரில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

18 Oct, 2020

சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வ...

முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"

16 Oct, 2020

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் "800" திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத...

வருண் சக்ரவர்த்தி - தோனியை வீழ்த்திய தமிழக வீரர் - யார் இவர்?

08 Oct, 2020

2020 ஐபிஎல் தொடரில் பெரும் விவாதப்பொருளாக இருந்து வருவது சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயதும், பங்களிப்பும் தான். தோனியின் உடல்தகுதி, பேட்டிங் வரிசை மற்றும் அவரின் ஷாட்கள் ஆகியவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இவற்றை பொருட்...

ஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

30 Sep, 2020

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ...

கிரிக்கெட் உலகக் கோப்பையை பணத்திற்காக இந்தியாவுக்கு தாரைவார்த்தது இலங்கை அணி' - மஹிந்தானந்த அளுத்கமகே

18 Jun, 2020

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் பணத்திற்காக கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சுமத்தியுள்ளார். இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்க...

அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் பெடரர் நம்பர் ஒன்: விராட் கோலி 66-வது இடம்

31 May, 2020

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்த ஆண்டில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 66-வது இடம் பெற்றுள்ளார்.   அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின்...

சிறையில் ரொனால்டினோ: ஒரு ஜாம்பவானின் வீழ்ச்சி!

25 Mar, 2020

உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகி...

175 கி.மீ. வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அக்தரின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர்!

20 Jan, 2020

  இலங்கை அணியின் இளம் வேகப் பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானா 175 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.   19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற...

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை

21 Jun, 2019

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் மிக்க இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்றது. இலங்கை அணி...

இந்தியா Vs பாகிஸ்தான்: 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா!!

16 Jun, 2019

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென...