news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

பெண்களுடன் சுற்றித்திரியும் கிரிக்கெட் வீரர்கள்!

08 Jan, 2016

  இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் ‘பாக்சி்ங் டே’ டெஸ்ட் டிசம்பர் 26-ந் திகதி தொடங்கியது. இந்த போட்டி முடிந்த இரண்டு நாட்கள் இடைவெளியில் ஜனவரி 2-ந் திகதி புத்தாண்டு டெஸ்ட் தொடங்கியது. இரு போட்டிகள...

கோஹ்லியின் ஐ பி எல் சம்பளம் 15 கோடி இந்திய ரூபா: லசித் மாலிங்கவுக்கு 8 கோடி 10 இலட்சம் இந்திய ரூபா

06 Jan, 2016

இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் வீரர்­களில் இந்­திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்­லியே அதி­கூ­டிய சம்­ப­ளத்தைப் பெற­வுள்ளார். இண்­டியன் ப்றீமியர் லீக்­கினால் அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட வீரர்­க­ளுக்­கான சம்­பளப...

பெண் நிருபரை மது அருந்த அழைத்த கெய்ல் : பலரும் விமர்சனம் : மன்னிப்பும் கோரினார்- (வீடியோ)

05 Jan, 2016

பெண் நிருபரை மது அருந்த அழைத்த விவகாரம் தொடர்பில் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் மன்னிப்பு கோரியுள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது-20  போட்டியில், மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார் மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி துடுப்பா...

ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்கள் எடுத்த மும்பை பள்ளி மாணவன்

05 Jan, 2016

இந்தியாவின் மும்பை நகரில் பள்ளி மாணவன் ஒருவன் ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக அளவில் பள்ளிக் கிரிக்கெட் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறான். மும்பையில் நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியி...

நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கட்டகளால் இலங்கை வெற்றி11

31 Dec, 2015

நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று நியூசிலாந்தின் ஆதிக்கத்திற்கு தடைபோட்டது. நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ப...

100 மில்லியன் டொலர் பணப்பரிசை முதலில் எட்டுவது யார்? ஜோகோவிச், ஃபெடரர் இருவரிடையே கடும் போட்டி

28 Dec, 2015

சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணப் பரிசுத் தொகையை முதலில் எட்டப் போவது யார் என்ற போட்டி டென்னிஸ் ஜாம்­பவான் ரொஜர் ஃபெட­ர­ருக்கும் முதல் நிலை வீரர் நொவாக் ஜோகோ­விச்­சுக்கும் இடையில் நில­வு­கின்­றது. மாபெரும் டென்னிஸ் (...

கலக்க காத்திருக்கும் கோல்கீப்பர் : வயசு 16....மதிப்பு 1200 கோடி?

29 Nov, 2015

  பதினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி நாளுக்கு 5 ரூபாய் கொடுங்கனு ஸ்கூல்ல கேட்டா, அதுக்கே அம்மாகிட்டயும் அப்பாக...

124 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி : 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை

27 Nov, 2015

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 124 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதேவேளை 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை தென்னாபிரி...

தாடி,மீசை சகிதம் ஆண் வேடமணிந்து ஆண்கள் அணியில் விளையாடிய ஸ்பானிய கால்பந்தாட்ட வீராங்கனை பிரெண்டா பெரெஸ் - (வீடியோ)

17 Nov, 2015

பிர­பல கால்­பந்­தாட்ட வீராங்­க­னை­யொ­ருவர் ஆண் போன்று வேட­ம­ணிந்­து­கொண்டு ஆண்கள் அணி­யொன்றில் போட்­டியில் பங்­கு­ பற்றியபின் இறுதி நேரத்தில் தனது வேடத்தைக் கலைத்து வீரர்­க­ளையும் பார்­வை­யா­ளர்­க­ளையும் வியப்­பி­லாழ்த்­தி­யுள்ளார். ஸ்பெய்னைச் சேர்ந...

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

26 Oct, 2015

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தா...

குத்துச் சண்டையாக மாறிய கிரிக்கெட் - (வீடியோ)

23 Sep, 2015

பெர்முடா தீவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பெரும் வன்முறையாக மாறியது. இரு அணி வீரர்கள் சரமாரியாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார். இந்த மோதலை தொடர்ந்து ஒரு வீரருக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டது. சாம்பியன்  ஒப் சாம்பியன...

3 ஆவது டெஸ்ட்: இலங்கையை 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

01 Sep, 2015

அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற  மூன்றாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 22 ஆண்டுகளுக...