news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

"டி20 உலகக் கோப்பை: மண்ணைக் கவ்விய கனடா.. தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி

09 Feb, 2026

"டி20 உலகக் கோப்பையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கனடா பந்து வீச்சை தெர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்கிராம், டி காக் ஆகியோர் தொடக்க வீர...

வயது 14.. சிக்சர்கள் 100! அதிவேக சதம், அதிவேக 150.. யார் இந்த சூர்யவன்ஷி..?

06 Feb, 2026

இந்திய அணியின் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, யூத் கிரிக்கெட்டில் எப்போதும் இல்லாதவகையில் பல பிரமாண்ட சாதனைகளை குவித்து வருகிறார்.. 14 வயதில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிவருகிறார் குட்டி ராட்சசன் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்...

இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்தானால் 4,500 கோடி ரூபா இழப்பு!

04 Feb, 2026

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் அதிக வருமானங்களை தருவதாக தெரிவிக்கப்படுகின்றன. T20 உலகக் கிண்ண போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த ஆட்டத்தின்...

டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

25 Jan, 2026

"இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிக...

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை த்ரில் வெற்றி- 93 ஓட்டங்கள் எடுத்து குசல் மெண்டிஸ் அசத்தல்!

22 Jan, 2026

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) கொழும்பில் இடம்பெற்றது. ...

SA20 தொடர்: டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பார்ல் ராயல்ஸ்

14 Jan, 2026

SA20 தொடர் கிரிக்கெட் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி, டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது. போலண்ட் பார்க்கில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் ரசிகர்கள் கடைசி பந்து வரை பரபரப்பை அனுப...

விஜய் ஹசாரே கோப்பை: உ.பி-யை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது சவுராஷ்டிரா!

13 Jan, 2026

பெங்களூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், உத்தரப் பிரதேச அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் (VJD முறைப்படி) வீழ்த்தி சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்ட போதி...

ஆஷஸ் 5வது டெஸ்ட்: ஜேக்கப் பெத்தேல் முதல் சதம் பதிவு

09 Jan, 2026

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர்: விக்ரம் ரத்தோர் நியமனம்

08 Jan, 2026

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் 2026 ஐசிசி T20 உலக கிண்ணத்துக்காக முன்னாள் இந்திய வீரர் விக்ரம் ரத்தோர்யை இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது. உலக கிண்ண தொடர் விவரங்கள்: தொடர்: 2026 ICC T20 World Cup காலம்: பிப்...

ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஜேக்கப் பெத்தேல் முதல் சதம்

07 Jan, 2026

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரரின் சிறப்பான சாதனை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார். கடைசி டெஸ்ட் ப...

U-19 உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணியில் இரண்டு யாழ். வீரர்கள்! - ஜனவரி 15 முதல் ஆரம்பம்; முழுமையான விபரங்கள் உள்ளே.

01 Jan, 2026

இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 15 பேர் கொண்ட குழாத்தில் யாழ்ப்பாண மண்ணைச் சேர்ந்த இரு இளம் வீரர்கள் தெரிவாகி பெருமை சேர்த்துள்ளனர்: விக்னேஸ்வரன் ஆகாஷ்: பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும், தற்போது மருதானை புனித சூசையப்பர் க...

இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி

25 Dec, 2025

ஆஷஸ் தொடருக்காக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் அதிக அளவில் மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (...