news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விளையாட்டு

மொத்தம் 347 பதிவுகள்

"இது பனிமூட்டம் அல்ல, நச்சுப்புகை!" - லக்னோ டி20 போட்டி ரத்து; பாஜக அரசை கடுமையாகச் சாடிய அகிலேஷ் யாதவ்!

18 Dec, 2025

லக்னோவில் நேற்று (டிசம்பர் 17) நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி, மோசமான வானிலை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தற்போது உத்தர பிரதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற...

மொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் யார்?

16 Dec, 2025

2026 ஆம் ஆண்டுக்கான IPL மினி ஏலம் இன்று, டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் தீவிரமாக போட்டியிட்டு வீரர்களை வாங்கி தங்களது அணிகளை வலுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், இந்த ஏலத்தையும் சேர்த்து மொத்த ஐபிஎல் வரலாற்றி...

ஐபிஎல் மினி ஏலம்: இலங்கை வீரா் பதிரனாவை 18 கோடிக்கு வாங்கியது கே.கே.ஆர்

16 Dec, 2025

, "அபுதாபி:19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைய...

"அவரை சிஎஸ்கே கண்டிப்பா எடுக்கணும்!" - ஐபிஎல் ஏலத்துக்கு முன் சுரேஷ் ரெய்னா வைத்த அதிரடி கோரிக்கை! - சர்ஃபராஸ் கான் மீது அதிக கவனம் ஏன்?

16 Dec, 2025

ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) மதியம் 2:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது. 77 இடங்களுக்காக 369 வீரர்கள் ஏலத்தில் போட்டிபோட உள்ளனர். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிடம் இரண்டாவது அதிகபட்சமாக ரூ. 43.40 கோ...

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

16 Dec, 2025

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரும், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் குழுவைச் சேர்ந்த வீரருமான டி.எஸ். டி சில்வா, தமது 83வது வயதில் காலமானார். அவர் லண்டனில் காலமானதாக அவரது குடும்பத...

சச்சின் - மெஸ்ஸி சந்திப்பு: வான்கடே மைதானத்தில் ஜாம்பவான்கள் ஆலிங்கனம்!

15 Dec, 2025

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 'GOAT India Tour' பயணத்தின் ஒரு பகுதியாக மும்பை வந்தபோது, அவரை வரவேற்கக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தார். இரு ஜாம்பவான்களும் சந்தித்துக்கொண்ட அந்தத் தரு...

சூர்யகுமார் மீது முகமது கைஃப் கடுமையான விமர்சனம்: "சவாலை எதிர்கொள்ளுங்கள், ஓய்வறையில் ஒளிந்து கொள்ளாதீர்கள்!"

15 Dec, 2025

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் அணுகுமுறை மீது முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தர்மசாலாவில் 118 ரன்கள் என...

லியோனல் மெஸ்ஸி இந்தியா பயணம்:கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி

13 Dec, 2025

ஆர்ஜென்டீனாவின் கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று (13.12.2025) அதிகாலை இந்தியாவை சென்றடைந்துள்ளார். கொல்கத்தாவில் சிலை திறப்பு விழா:இந்த பயணத்தின் போது, கொல்கத்தாவில் மெஸ்ஸியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. நிகழ்வில், மெஸ்ஸி...

இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2026: நுழைவுச்சீட்டு விற்பனை இன்று தொடக்கம்

12 Dec, 2025

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆரம்ப விலை 100 இந்திய ரூபா ஆகும்.இலங்கையில் நடைபெறும் போட்ட...

கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகளால் வெற்றி!

04 Dec, 2025

சுற்றுலா சென்றுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டி இடம்: இந்தப் போட்டி நேற்று (டிசம்பர் 03, 2025) ராய்பூரில...

“ரொனால்டோ 40 வயதில் அதிரடி BICYCLE KICK – 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி!”

25 Nov, 2025

போர்த்துக்கல் காற்பந்துவீரர் ரொனால்டோ அடித்த BICYCLE KICK காணொளி சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகின்றார்.  7 ஆண்டுகளின ் பின்னர் நேற்றும...

"ரொனால்டோ அடித்த BICYCLE KICK கோல் இணையத்தில் வைரல்!-VIDEO

24 Nov, 2025

பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரச...