news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீடியோ

மொத்தம் 345 பதிவுகள்

மெக்காவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய தொழிலாளி! ( பதை பதைக்க வைக்கும் வீடியோ)

21 Sep, 2015

ரியாத்: இந்திய தொழிலாளியை பெல்ட்டால் அடித்து உதைக்கும் கொடூர காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு அவர்கள் படும் பாடு சென்ற பிறகுதான் தெரிகிறது என்பது இந...

ஒரு பெண் பொதுஇடத்தில் சிறுநீர் கழித்தால் என்ன ஆகும்?: நீங்களே வீடியோவை பாருங்க

20 Sep, 2015

டெல்லி: ஒரு பெண் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சர்வ சாதாரணமான விஷயம் ஆகும். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிப்பார்கள். ...

வெளிநாட்டு இளம் பெண்ணிடம் அத்துமீறல்: மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞர்! (பர பர சேஸிங் வீடியோ)

18 Sep, 2015

புதுடெல்லி: சாலையில் இரவு நேரத்தில் நடந்து சென்ற உஸ்பெகிஸ்தான் நாட்டு இளம்பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை அடித்து உதைத்து,கால்பந்தாட்ட வீரர்கள் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தலைநகர் டெல்லியில் அதிக அளவ...

Kadhal to Kalyanam: சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமண -வரவேற்பு நிகழ்ச்சி-(வீடியோ)

18 Sep, 2015

Kadhal to Kalyanam: சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமண -வரவேற்பு நிகழ்ச்சி-(வீடியோ) Exclusive Interesting Interview with Yatchan Movie Crew : Ganesh Chaturthi Special – Thanthi TV  

பிரபாகரன் நடனம் ஆடியதை எப்பொழுதாவது நீங்கள் பார்த்திருக்கிறீாகளா?? இதே பார்த்து மகிழுங்கள்- (வீடியோ)

17 Sep, 2015

பிரபாகரன்  உண்மையில் நடனம் ஆடினாரா அல்லது  ஆட வைக்கப்பட்டாரா என்பதை  நீங்களே பாருங்கள். பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில்....  இங்கே நின்று  ஆட்டம் போடுபவர்களில்  ஆகக்குறைந்தது   20ஆயிரம்  பேர் வன்னிக்கு போய்  ஆயும் தூக்கி  புலிகளுடன்  சேர்ந்து  ...

தன்னை மட்டும்தான் கொஞ்ச வேண்டும் என பொறாமைப்படும் செல்ல நாயின் சேட்டை! வீடியோ இணைப்பு

16 Sep, 2015

நியூயார்க்: பொறாமையும் அன்பின் வெளிப்பாடுதான் என நம்புபவரா நீங்கள்? இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அம்மாவிடமோ, அப்பாவிடமோ, அன்பை ஹோல்சேலாக பெற விரும்பும் சில குட்டிக் குழந்தைகள் உடன்பிறந்த சகோதர-சகோதரிகளை பெற்றவர்கள் கொஞ்சுவதைக்கூட அனுமதிப்பதில...

ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய வீர போலீஸ்! (வீடியோ)

16 Sep, 2015

நாசிக்: கோதாவரி ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, தன் உயிரை துச்சமாக மதித்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி இருக்கிறார் ஒரு வீர காவலர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கும்ப மேளா விழா நட...

நிழலைக் கண்டு அஞ்சும் குழந்தை; இணையத்தை கலக்கும் வீடியோ

14 Sep, 2015

  தனது நிழ­லைக்­கண்டு அச்­ச­ம­டையும் குழந்­தையின் வீடி­யோ­வொன்று இணை­யத்தை கலக்கி வரு­கி­றது. நடந்து செல்லும் பெண் குழந்­தை­யொன்று, தற்­செ­ய­லாக கீழே பார்த்­த­போது தனது நிழலைக் கண்டு அச்சமடைவதும், அது என்­ன­வென்று புரி­யாமல் அங்­கி­ருந்து விலகி ஓட மு...

ஒரு வார்த்தை ஒரு இலச்சம்-வீடியோ

13 Sep, 2015

பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் "ஒரு வார்த்தை ஒரு இலச்சம்" நிகழ்ச்சி -வீடியோ குட்டிச்சுட்டீஸ் Kutty Chutties 13-09-2015 குட்டிச்சுட்டீஸ் Kutty Chutties 13-09-2015 பார்பதற்கு படத்தின்  மேலே  அல்லது இங்கே அழுத்தவும்

தெருவில் வெறி நாயால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட பரிதாபம்: துணிவுடன் காப்பாற்றிய பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)

13 Sep, 2015

நியூயார்க் நகரின் Bronx தெருவில் அப்பாவி மனிதர் ஒருவரை Pitbull வகை நாய்கள் 2 காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. வெறி நாய்களின் தாக்குதலுக்கு ஆளான அந்த நபர் முதலில் அவற்றை துரத்த பெருமுயற்சி எடுத்துள்ளார், ஆனால...

ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்திடம் உதை வாங்கிய அமெரிக்க வீரர் (வீடியோ)

11 Sep, 2015

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்தின் பின்புறத்தைத் தொட முயன்ற அமெரிக்க வீரருக்கு ஒட்டகத்தின் உதைதான் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நவீன ரகத் துப்பாக்கியுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில்...

பெண்களோடு உறங்கினால் ஆண்களுக்கு பணம் வழங்கப்படும்! (Video)

10 Sep, 2015

உலகின் மிக முன்னேற்றமடைந்த  நாடுகளில் ஒன்று ஜப்பான். இங்கு பெண்களுடன் ஆண்கள் இளைப்பாற சென்றால் ஆண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. பணம் வழங்கப்படும் விதம், 20 நிமிடங்களுக்கு – 3,000 யென் 40 நிமிடங்களுக்கு – 5,000 யென் 60 நிமிடங்களுக்கு – 6,000 யென் 2 மண...