ஆடிய பல்லை வில்-அம்பு மூலம் அகற்றிய சிறுமி: அட்டகாச வீடியோ
லண்டன்: நாம் கைக்குழந்தையாக இருக்கும்போது முளைக்கத் தொடங்கும் பற்கள் நாளடைவில் ஆட்டம் கண்டு, சுமார் 8-12 வயதாகும்போது விழுந்து விடுவது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், ஆட்டம் காண தொடங்கியதில் இருந்து அது கீழே விழும்வரை ஒவ்வொரு பல்லும் நமது வாய்க்குள் ...
