அழாதே... அழாதே என ஆறுதல் சொல்லும் ஒரு நாயின் பேரன்பு: நெகிழ வைக்கும் வீடியோ)
கலிபோர்னியா: நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமேயானதென்று தெளிவாகப் புரிகிறது. 46 லட்சம் பேரை நெகிழ வைத்த இந்த யூ-டியூப் வீடியோவை பார்த்த பிறகு. ’ஆஸ்பெர்கர்’ என்பது ஒரு வகையான ஆட்டிசம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள...
