news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வீடியோ

மொத்தம் 345 பதிவுகள்

மூன்று மணி நேரத்தில் முக மாற்றம்! (வீடியோ)

06 Jun, 2015

அமெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த ரிச்சர்ட்நோரிஸ், கடந்த 1997ஆம் ஆண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போனார். ஆனால் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு அவரது முகத்தை சிதைத்துவிட்டது. தொடர்ந்து பல்வேறு அறுவை சிகிச்ச...

குழந்தையை கொல்லும் திகிலூட்டும் காட்சி - (வீடியோ)

05 Jun, 2015

ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் பயன்பாட்டுப் பக்கத்தையும் தடை செய்துவிடும் சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’, ஒரு வாளி நீருக்குள் பச்சிளம...

கண்ணாடியில் தங்களின் பிரதிபலிப்புகளுக்கு விலங்குகளின் அட்டகாச எதிர்வினைகள்- (வீடியோ)

05 Jun, 2015

கண்ணாடியில் தங்களின் பிரதிபலிப்புகளை பார்க்கும் காட்டு விலங்குகளின் அட்டகாச எதிர்வினைகள் அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 79 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் சேவியர் ஹூபர் மற்றும் அவரது மனைவ...

அம்மாவுடன் பிறந்த “டுவின்ஸ்” சித்தியைப் பார்த்து மிரளும் குழந்தை – வைரலாகும் வீடியோ

04 Jun, 2015

கனடாவில் 10 மாத குழந்தை ஒன்று தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பார்த்து குழம்பி போன வீடியோவை யூ டியூபில் லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். லிதுவேனியாவில் பிறந்த பெலிக்ஸ் என்ற அந்த 10 மாத குழந்தையை, கனடாவில் உள்ள உறவினர்களை பார்க்க பெற்றோர்கள் அழை...

யூ-டியூபில் 80 லட்சம் பேர் கண்டுகளித்த, உங்கள் முகத்தை அகற்றுவது எப்படி? மேக்-டவுன் வீடியோ

04 Jun, 2015

பெண்களுக்கும் மேக்-அப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து, உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும், உலக மக்கள் தொகையை விட 300 மடங்கு அதிக நகைசுவைத் துணுக்குகள் இருப்பதாக அகில உலக ஆய்வாளர்கள்(!!!) சிலர் கருதும் நிலையில் ஒட்டு மொத்த உலகையும் ஒரு வீடியோ தன் பக்கம் ஈ...

மிரட்டும் பாகுபலி டிரைலர்- (வீடியோ)

02 Jun, 2015

தெலுங்கு சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர காவியமான பாகுபலி திரைப்படத்தின் 2 நிமிட நேர டிரைலர் திங்கட்கிழமை(01) வெளியிடப்பட்டது. மகதீரா, நான் ஈ திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி தான் இந்த திரைப்படத்தையும் இயக...

ரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை (watch video)

01 Jun, 2015

பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிபுணர்கள் பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்த...

விடா முயற்சி விஸ்பரூப வெற்றி: தடைகளை புத்திசாலித்தனத்தால் வென்ற நாய் -வீடியோ இணைப்பு

01 Jun, 2015

வாழ்க்கையில் பல நேரங்களில் அனைத்து கதவுகளும் அடைப்பட்டு நம்பிக்கை இழக்கும் சூழ்நிலைகள் அனைவருக்கும் ஏற்படும். சிலர் அதை தற்காலிகமானது என்பதை புரிந்துக்கொண்டு தங்களின் விடா முயற்சியால் வெற்றி வாகை சூடுவார்கள். ஆனால், மற்ற சிலர் தோல்வியால் துவண்டு போவ...

ஆந்திராவில் வேற்றுக் கிரகவாசிகள்:பரபரப்பு வீடியோ!

27 May, 2015

  நெல்லூர்: ஆந்திராவில் இரவு நேரத்தில் பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட உருவங்கள் வானத்தில் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. நெல்லூர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, கடமான...

நடுத்தெருவில் இளம்பெண்ணை அடித்து, உதைத்து, கொளுத்தி கொன்ற கும்பல்! (அதிர்ச்சி வீடியோ)

26 May, 2015

மெக்சிகோ நாட்டில் 16 வயதான சிறுமி ஒருவரை பொது மக்கள் அடித்து துன்புறுத்தி உயிருடன் எரித்து கொன்ற கொடூர காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Guatemala நகரிலிருந்து 77 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Rio Bravo என்ற கிராமத்தில் ...

பேஸ்புக் பதிவுக்காக 13 வயது மகளை அவமானப்படுத்தும் அம்மாவின் வைரல் வீடியோ

24 May, 2015

அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் 13 வயது மகளை அவமானப்படுத்தும் வீடியோ சமூக வலை தளமான பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. வால் ஸ்டார்க் என்ற அந்த தாய் பேஸ்புக்கில் இருந்த போது, எதிர்பாராத விதமாக தன் 13 வயது மகள் கிறிஸ்டினாவும் ப...

லண்டனுக்கு சென்ற தமிழ்ப் பெண்ணின் பரிதாப நிலையைப் பாருங்கள் - (வீடியோ)

24 May, 2015

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது தப்பிப் பிழைத்து லண்டனுக்கு சென்ற ஒரு பெண்ணின் பரிதாப நிலை இது. தனது பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் சென்றவர் தற்போது நடுவீதியில் இருக்கின்றார். அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்படாததால் லண்டன...