புரூஸ் லீயைப் போல் அச்சு அசலாக நுன்சாக்கு சுழற்றி அசத்தும் 5 வயது சிறுவன்: வீடியோ இணைப்பு
ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற 5 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே குங்பூ கலையில் வல்லவரான மறைந்த புரூஸ் லீயைப் போல் ‘நுன்சாக்கு’ கட்டையை சுழற்றி அசத்துகிறான். பின்னணியில் உள்ள ஒரு பெரிய டி.வி.யில் புரூஸ் லீயின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘கேம் ஆ...
