மகனின் ஆடிய பல்லை பிடுங்க காரில் கட்டி இழுத்த வினோத தந்தை…!!- (வீடியோ)
மகனின் ஆடிக்கொண்டிருந்த பல்லை பிடுங்குவதற்கு அவனை காரில் கட்டி இழுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த தந்தை ஒருவர். புளோரிடா மாகணத்தை சேர்ந்தவர் ராபர்ட் அபெர்குரோம்பி, ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர். இவருடைய மகனின் பல் ஒன்று ஆடியபடி இருந்துள்ளது. பல் ம...
