100வயது தாத்தாவுக்கு திருமணம் ஆடி பாடி மணமகனை அழைத்து செல்லும் வீடியோ காட்சி
சவுதி அரேபியாவில் 100 வயது தாத்தா ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் நடந்த திருமண ஊர்வலத்தில் 100 வயது மணமகன் நடனமாடியபடியும் கை தட்டியபடியும் வந்து அனைவரையும் ஆச்சரிய படவைத்தார்.அவர் மணமகள் முன் அழைத்து செல்லப்பட்ட போது மிக மகிழ்ச...
