இணையத்தை கலக்கும் கூகுள் ரோபோ நாய்! (வீடியோ)
இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு யூடியூப்பில் இந்த வீடியோதான் கலக்கிக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஈந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலும் வியந்து போய் அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் அப்பிலோ பார்வேர்ட் செய்வீர்கள். அதே நேரத்தில் ஈந்...
