காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ‘‘நெல் பயிரிடும் காலம்’’ தொடக்க விழா நடந்தது. அதில் விவசாய துறை மந்திரி ஹரி பிரசாத் பராஜுலி கலந்து கொண்டார். அப்போது…

நிர்­வாண கோலத்­தி­லுள்ள சிகை­ய­லங்­காரக் கலை­ஞர்கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சிகை­ய­லங்­காரம் செய்த சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்றை ரஷ்ய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோ­வி­லுள்ள சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்றே இவ்­வாறு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நிர்­வாண…

மாஸ்கோ: ரஷ்யா ரகசியமாக தயாரித்து வரும் ராணுவ ஆகாயக் கப்பலின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சுமார் 15 மில்லியன் டாலர் செலவில் ராணுவத்திற்கான ஆகாயக் கப்பல்களை ரஷ்யா…

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை 140 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில்…

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா கடந்த 27ம் திகதி வெகுசிறப்பாக இடம் பெற்றது. கடந்த…

பெய்ரூட்: 3 கண்டங்களில் உள்ள 3 நாடுகளில் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சி நினைத்ததை விட…

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அங்கு இதுவரை 3 இலட்சத்து 90 ஆயிரம்…

குவைத் நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சுவாபிர் பிரதேச மஸ்ஜித் ஒன்றில் இன்று ஜும்ஆ தொழுகையின் போது கொடூர தற்கொலை குண்டு தாக்குதல் நடந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள்…

டுனிஸ்: பிரான்ஸ், குவைத்தில் இன்று தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில் துனீஷியாவிலும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.   இன்று பிரான்ஸில்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய…