சுவிட்சர்லாந்தில் அபாயகரமான அமிலங்கள் மற்றும் ரசாயனங்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. சுவிஸின் Vaud மாகாணத்தில் உள்ள…

  சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தொங்கிய குழந்தையின் உயிரை 2 தமிழர்கள் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தமிழர்களுக்கும்…

நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம்…

பிரித்தானியா: பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தனது சர்வதேச அரசியலில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கவிருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் எதிர்வரும் பிரித்தானிய பொதுத்…

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டி சாராஹ் உமர் தனது உம்ராஹ் கடமையை நிறைவேற்ற மக்கா வந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சாரா தனது மகன் சயீத்…

ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் கீழ் சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க் (Development Solutions Network (SDSN), மேற்கொண்ட உலக மகிழ்ச்சி தரவரிசைப் பட்டியலில் சுவிட்ஸர்லாந்து முதலிடத்தைப்…

தென்கிழக்கு ஆபிரிக்காவின் மலாவி நாட்டில் அல்பினிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கடத்திச் சென்று அவர்களுடைய தோலை சூனியம்,மாந்திரீகங்களுக்காக பயன்படுத்தும் கும்பல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு…

பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் பயன்­ப­டுத்­தப்­பட்ட பிளாஸ்ரிக் போத்­தல்கள் மூலம் படகு ஒன்றை நிர்­மா­ணித்­துள்­ளனர். காஸா பிராந்­தி­ய­மா­னது 2006 ஆம் ஆண்டு முதல் இஸ்­ரே­லினால்…

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 2ஆவது பெரிய நகரம் பார்சிலோனா அங்குள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்த போது ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார். அப்போது 13 வயது…

பாக்தாத், இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக்…