பிரான்ஸில் பெரும் அழிவை ஏற்படுத்திய சூறாவளி
பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் கூறுகின்றன. இந்தச் சூறாவளியில் சிக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமட...
