news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

குழந்தை பெற்றால் 72,000 அமெரிக்க டொலர் ! எங்கே தெரியுமா?

15 Oct, 2025

தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக கூறப்படுகின்றது. பூ-யுங் போன்ற கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள், ஊழியர்கள...

சீன மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டாம்

15 Oct, 2025

கனடா சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான இறக்குமதி வரிகளை நீக்கக் கூடாது என்று ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இந்தக் கருத்தை கனடாவின் எம்பயர் கிளப் நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார். சாஸ்காட்சுவா...

சொந்த மக்களை சுட்டுக் கொல்லும் ஹமாஸ்; வெளியான பகீர் தகவல்

15 Oct, 2025

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹமாஸ் குழுவினர் சொந்த பாலஸ்தீன மக்களையே சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்த...

டொரொண்டோவில் கட்டிடம் வெடிப்பு ; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

15 Oct, 2025

கனடாவின் நோர்த் யார்க் (North York) பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்பில் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலை மிகக் கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9.20 மணியளவில் ...

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பணம் பறிக்கும் கும்பல் வெறித்தனம்; அச்சத்தில் Surrey நகர மக்கள்

15 Oct, 2025

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே (Surrey) நகரம் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களின் அச்சுறுத்தலால் உறைந்து போயுள்ள நிலையில், அந்தக் கும்பலின் வெறிச்செயலால் முதல் நபர் காயமடைந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக...

பரஸ்பர வர்த்தக மற்றும் ஏற்றுமதி வாய்ப்புக்களை விரிவுபடுத்தல்; இலங்கை - அமெரிக்கா கூட்டாக ஆராய்வு

15 Oct, 2025

உணவுப்பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல் செயன்முறை, ஏற்றுமதி மற்றும் துறைமுக நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து இலங்கை - அமெரிக்கப் பிரதிநிதிகள் கூட்...

காலநிலை மாற்றம் ; 560 பேரிடர்களால் தீவிர வறுமைக்குள் தள்ளப்படவுள்ள மக்கள்

13 Oct, 2025

2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள...

பணயக் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

13 Oct, 2025

காசா பகுதியில் இருந்து முதல் கட்டமாக  உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் வகித்த சமாதான உடன்...

மெக்சிகோவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 44 பேர் பலி

13 Oct, 2025

வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக 16,000க்க...

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி; காதலன் விபரீத முடிவு

13 Oct, 2025

ஹமாஸ் தாக்குதலில் காதலி உயிரிழந்ததை அடுத்து 30 வயதான காதலன் தன்னுயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம். 2023 அக்ட...

சீனாவில் தடைசெய்யப்பட்ட நகரத்தை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

13 Oct, 2025

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் கலைத்துவ பெருமை மிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான தடைசெய்யப்பட்ட நகரத்தையும் (அரண்மனை அருங்காட்சியகம்) சீனப் ...

மெக்சிகோவில் கொட்டித்தீர்க்கும் மழையால் நாடு முழுவதும் வெள்ளக்காடு

11 Oct, 2025

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழையால், நாடு முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன, நிலச்சரிவுகள் மலைப் பகுதிகளைச் சிதைத்துள்ளன.   இ...