news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெளிநாட்டு

மொத்தம் 820 பதிவுகள்

பிரான்ஸ் பிரமராக பதவி விலகிய செபாஸ்டியன் லெகோர்

11 Oct, 2025

பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார். பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜனாமா செய்த, 39 வயதான செபாஸ்டியன் லெகோர்னு, தற்போது புதிய அமைச்ச...

நடுவானில் தீப்பிடித்த விமானம் ; பயணிகளுக்கு மூச்சுத்திணறல்

11 Oct, 2025

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற விமானத்தில், திடீரென வெளியான புகை காரணமாக 4 பேருக்கு மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்த...

ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

11 Oct, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. வெனிசுவேலாவின் ஜனநாயக உரிமை போராளியான மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில...

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் உச்சம் ; 100 சதவீத வரி அறிவித்த ட்ரம்ப்

11 Oct, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாகவும், 'முக்கியமான மென்பொருளுக்கு' ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த புதிய வரிகள் மற்றும் க...

விடுதலை புலிகளின் ஆயுதங்கள்; தேடுதல் தொடர்கிறது

10 Oct, 2025

விடுதலை புலிகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, திருகோணமலை குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது. புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் புலிகள்...

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; பீதியில் மக்கள்!

10 Oct, 2025

தென் பிலிப்பைன்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த 7.6 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியுள்ளது. இதனால், கரையோரப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் (PHIVOLCS) அவச...

வடக்கு டகோட்டா மாகாணத்தில் பாலின மாற்று சிகிச்சைக்கு நிரந்தர தடை; நீதிபதி அதிரடி

10 Oct, 2025

அமெரிக்கா வடக்கு டகோட்டா மாகாணத்தில், சிறுவர்-சிறுமிகளுக்கு வழங்கப்படும் பாலின மாற்று சிகிச்சைக்கு (Gender-Affirming Care) விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதி அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளார். பாலின மாற்று சி...

இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி முயற்சிக்கு ஐ.நா. ஆதரவு

09 Oct, 2025

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் இருதரப்பினரும் ஒப்புக்கொண்ட...

48 மணி நேரத்தில் புதிய பிரதமர்; இம்மானுவேல் மக்ரோன் அலுவலகம்

09 Oct, 2025

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அலுவலகம் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களில் பிரான்சின் மோசமான நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டிய பாராளுமன்றத் தேர்தல...

கனடாவில் அதிகரித்துவரும் இனவெறுப்பு: நாடாளுமன்ற உறுப்பினரும் தப்பவில்லை

09 Oct, 2025

கனடாவில் இனவெறுப்பு எந்த அளவுக்கு அதிகரித்துவருகிறது என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்! இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறு...

ட்ரம்ப்பே ஒரு பைத்தியம்தான்; க்ரேட்டா தன்பெர்க் பதிலடி!

09 Oct, 2025

ட்ரம்ப்பே ஒரு பைத்தியம்தான் என சுற்றுசூழல் ஆர்வலரான இளம்பெண் க்ரேட்டா தன்பெர்க் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த க்ரேட்டா தன்பெர்க் தனது சிறு வயதில் இருந்தே பருவநிலை மாற்றம் குறித்த அபாயங்களை உலகிற்கு எடுத்துச் கூறியத...

அத்துமீறி பறக்கும் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்த ஜெர்மனி பொலிஸாருக்கு அதிகாரம்!

09 Oct, 2025

ஜெர்மனி வான்வெளியில் அத்துமீறும் ட்ரோன்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள், மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற உயர்மட்டப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ட்ரோன்களை (Drones) இனி நேரடியாகச் ...