ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று (6) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையி...
